Coimbatore Republic Day 2023: குடியரசு தின விழா நாடு முழுவதும் விமர்சையாக இன்று அனுசரிக்கப்படுகிறது. விழாவை ஒட்டி நாடு முழுவதும் உள்ள வரலாற்று நினைவுச் சின்னங்கள், அரசு அலுவலகங்கள், சுற்றுலா தளங்கள் உள்ளிட்டவை மூவர்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
Happy Republic Day 2023: 74 வது குடியரசு தின விழாவை தேசிய கொடியை தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி ஏற்றி வைக்கிறார். மெட்ரோ ரயில் திட்ட பணிகள் நடைபெறுவதால் இந்த குடியரசு தின விழா உழைப்பாளர் சிலை அருகே நடைபெறுகிறது