வேற லெவல்.. பார்த்ததும் உள்ளத்தை கொள்ளை கொள்ளும் VJ அஞ்சனா

சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பிரபலமடைந்த விஜே அஞ்சனா. அதன் பிறகு பல முன்னணி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார். 

ALSO READ | செம தூக்கல்.. சுஹானா கான் படங்கள் சமூக வலைதளங்களில் வைரல்

1 /5

சமீப காலமாகவே தன்னுடைய கவர்ச்சி மற்றும் அழகான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து ரசிகர்களை மகிழ்சியில் ஆழ்த்தி வருகிறார். 

2 /5

சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பிரபலமடைந்த விஜே அஞ்சனா. 

3 /5

அதன் பிறகு பல முன்னணி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார். 

4 /5

தற்போது தனது சமீபத்திய புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். அவரது ரசிகர்கள் அவரை பாராட்டி கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

5 /5

அனைத்து புகைப்படங்களும் அவரது ட்விட்டர் பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டவை (@AnjanaVJ)

You May Like

Sponsored by Taboola