சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் வாங்கிய Maruti Suzuki Grand Vitara கார், E20 பெட்ரோல் பயன்படுத்திய பின்னர் மீண்டும் மீண்டும் செயலிழந்ததாக புகார் அளித்தார். இதனை விசாரித்த நுகர்வோர் ஆணையம், வாடிக்கையாளருக்கு 45 நாட்களுக்குள் புதிய கார் வழங்க வேண்டும் அல்லது ரூ.20 லட்சத்திற்கும் மேற்பட்ட தொகையை இழப்பீடாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் அடுத்த ஆண்டு கார்கள் மற்றும் பைக்குகளின் விலையில் அதிரடி மாற்றம் இருக்க போகிறது. பல கார் மற்றும் பைக் நிறுவனங்கள் தங்கள் விலையை உயர்த்தி உள்ளன.
Car Sales In November 2024: 2024ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்தியாவில் அதிகம் விற்பனையான டாப் 5 கார்கள் குறித்து இங்கு விரிவாக காணலாம்.
Car Sales In October 2024: கடந்த 2024 அக்டோபர் மாதத்தில் இந்திய சந்தையில் அதிக கார்களை விற்பனை செய்த நிறுவனம் எது, மொத்தம் எத்தனை கார்கள் விற்பனையாகியது என்பதை இங்கு காணலாம்.
Maruti Suzuki launches Baleno Regal Edition : மாருதி சுஸுகி இந்தியா லிமிடெட், தனது பிரபலமான பிரீமியம் ஹேட்ச்பேக் வரிசையில், தனித்துவமான ஸ்டைலையும் கொண்டு வந்துள்ளது. ரீகல் எடிஷன் பிரத்யேக வடிவமைப்பு கூறுகள் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட தொடுதலுடன் வாகனத்தின் கவர்ச்சியை மேம்படுத்துகிறது.
New Generation Maruti Dzire Launch: நாட்டின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி, அதன் மிகவும் பிரபலமான செடான் காரான டிசைரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது.
இந்திய சந்தையில் ஹேட்ச்பேக் ரக கார்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. அதில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் ஸ்விஃப்ட் மாடல் கார் (Maruti Suzuki Swift) முதலிடம் வகிக்கிறது. இந்நிலையில், சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நியூ ஸ்விஃப்ட் கார் மீது பெரும் தள்ளுபடியை நிறுவனம் வழங்குகிறது.
Maruti Suzuki Car Sales In May 2024: இந்தாண்டு மே மாதத்தில் மாருதி சுசுகி நிறுவனத்தில் அதிக விற்பனையான டாப் 8 கார்கள் குறித்து இங்கு காணலாம்.
Car Sales In May 2024: கடந்த மே மாதத்தில் இந்தியாவில் அதிகம் விற்பனையான டாப் 8 கார் மாடல்கள் என்னென்ன என்பதையும், அவை மே மாதத்தில் மட்டும் மொத்தம் எவ்வளவு விற்பனையானது என்பதை விரிவாக இங்கு காணலாம்.
Car Sales In May 2024: கடந்த 2024 மே மாதத்தில் இந்தியாவில் எத்தனை கார்கள் விற்பனையாகி உள்ளன, அதில் எந்த நிறுவனம் அதிக கார்கள் விற்பனை செய்தது என்பதை இதில் விரிவாக காணலாம்.
Maruti Suzuki New Swift Car: மாருதி சுசுகி நிறுவனத்தின் 4th Generation Swift மாடல் காரில் தற்போது பல மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் அதன் மைலேஜ் என்னவென்று கேட்டால் நீங்கள் நிச்சயம் ஷாக் ஆகிவிடுவீர்கள். அதுகுறித்து இதில் விரிவாக காணலாம்.
Best Cars With EMI: 10 ஆயிரம் ரூபாய் மாதத் தவணையில் கார்கள் வாங்க வேண்டும் என நீங்கள் நினைத்தால், இந்த ஐந்து மாடல்கள் சிறந்த ஆப்ஷனாக இருக்கும்.
Top 10 Cars Sale In Januray 2024: இந்திய சந்தையில் இந்தாண்டு ஜனவரி மாதம் அதிகம் விற்பனையான டாப் 10 கார்கள் குறித்த விவரம் வெளியாகி உள்ளது.
Cars Price Hike: வரும் 2024ஆம் ஆண்டு ஜனவரி முதல் தனது அனைத்து மாடல் கார்களின் விலையையும் உயர்த்த உள்ளதாக இந்தியாவில் அதிக கார்களை செய்யும் மாருதி சுசூகி நிறுவனம் அறிவித்துள்ளது.
புதிய கார் வாங்கும் முன் பட்ஜெட், கடன் விருப்பங்கள், மாடல்கள் என நீங்கள் வாங்கத் திட்டமிடும் காரை திறம்பட சோதனை செய்து வாங்குவது முக்கியம்.
பலருக்கும் கார் வாங்கும் கனவு இருக்கும். நம்மில் பலர், புதிய கார் வாங்குவதைவிட செகண்ட் ஹேண்ட் கார் வாங்குகிறோம். அதில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்.
மாருதி நிறுவனம் தனது கிராண்ட் விட்டாரா காரின் அடாஸ் தொழில்நுட்பத்தை பொருத்தி வரும் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் மாதத்திற்குள் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
August Car Sales: கடந்த மாதம், அதிகம் விற்பனையான 10 கார்களில் 8 கார்கள் மாருதி சுஸுகி நிறுவனத்தை சேர்ந்தவை.
ஜூலை மாதத்தில் அதிகம் விற்பனையான டாப் 5 கார்கள்பட்டியலில் முதல் இடத்தில் மாருதி சுசூகியும், கடைசி இடத்தில் டொயோட்டாவும் இடம் பிடித்திருக்கின்றன.
Budget Mileage Cars: நீங்களும் கார் வாங்க திட்டமிட்டு, ஆனால் அதற்கான உங்கள் பட்ஜெட் அதிகம் இல்லை என்றால், இந்த பதிவு உங்களுக்கு ஏற்றதாக இருக்கும்.
Car Sales: ஜூன் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட முதல் 10 கார்களில் மாருதி சுஸுகி 6 கார்களையும், ஹூண்டாய் 2 கார்களையும், டாடா மோட்டார்ஸ் 2 கார்களையும் கொண்டுள்ளன.
Maruti Suzuki: ஜூலை 2023 இல், வாகனத் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி தனது அரினா வரிசையின் தேர்ந்தெடுக்கப்பட்ட மாடல்களில் வாடிக்கையாளர்களுக்கு பெரும் தள்ளுபடியை வழங்குகிறது.