Weight Loss Tips: 10 நாளில் 4 கிலோ எடை குறைய இது மட்டும் செய்தால் போதும்

Simple Tips for Weight Loss: மக்கள் உடல் எடையை குறைக்க பல வழிகளை பின்பற்றுகிறார்கள், ஆனால் அவர்கள் வெற்றி பெறுவதில்லை. உடல் எடையைக் குறைக்க பல்வேறு வழிகளைக் கடைப்பிடிப்பதில் நாம் மன உளைச்சலுக்கு ஆளாகிறோம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் சில டிப்ஸ்களை நாங்கள் கொண்டு வந்துள்ளோம், அதைக் பின்பற்றுவதன் மூலம் நீங்கள் எளிதாக எடையைக் குறைக்கலாம், அதன் பலன் வெறும் 10 நாட்களிலிலேயே தென்படும்.

 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

1 /5

உடல் பருமனால் ஏற்படும் முக்கியப் பிரச்னைகள்: உடல் எடை அதிகரிப்பால், உடலில் பல பிரச்சனைகள் ஏற்பட ஆரம்பித்து, பல நோய்களின் வீடாக இருக்கிறது. உடல் பருமன் டைப்-2 நீரிழிவு, இரத்த அழுத்தம் மற்றும் புற்றுநோய் போன்ற தீவிர நோய்களின் அபாயத்தையும் அதிகரிக்கிறது.

2 /5

விருப்பமான உணவைக் கைவிடாதீர்கள்: உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் தங்களுக்குப் பிடித்தமான உணவை உண்பதை நிறுத்தவேண்டாம், ஆனால் அளவோடு சாப்பிடவும். உங்களுக்கு பிடித்த உணவை சாப்பிடுவதற்கு முன், சாலட் சாப்பிட்டு, பிறகு உங்களுக்கு பிடித்த உணவை எடுத்துக் கொள்ளுங்கள். விருப்பமான உணவை முற்றிலுமாகத் தவிர்ப்பது அதிக பசியை உண்டாக்ககூடும்.   மேலும் படிக்க | சர்விகல் கழுத்து வலியால் அவதியா? இந்த எளிய வீட்டு வைத்தியங்கள் நிவாரணம் அளிக்கும் 

3 /5

உங்கள் விருப்பத்திற்கேற்ப உடற்பயிற்சி செய்யுங்கள்: நீங்கள் விரும்பும் உடற்பயிற்சியை மட்டுமே தேர்வு செய்யவும். நடைபயிற்சி தவிர, நீங்கள் ஜாகிங், ஸ்கிப்பிங் அல்லது நடனம் போன்றவற்றை செய்யலாம்.

4 /5

சிறிய இலக்குகளை உருவாக்குங்கள்: ஒரே நேரத்தில் பெரிய இலக்குகளை அமைப்பதற்கு பதிலாக, எடையைக் குறைக்க சிறிய இலக்குகளை அமைக்கவும். நீங்கள் 10 கிலோவை இழக்க விரும்புகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், ஒரு நேரத்தில் 10 கிலோ என்ற இலக்கை வைத்துக்கொள்வதற்குப் பதிலாக, 2-2 கிலோ என்ற 5 செட்களில் இலக்கை அமைக்கவும்.   மேலும் படிக்க | Weight Loss Tips: தொப்பையை குறைக்கணுமா? இப்படி செஞ்சி பாருங்க, சட்டுனு குறையும்   

5 /5

தினசரி உடல் எடையை கண்காணிக்க வேண்டாம்: உடற்பயிற்சியை ஆரம்பித்த பிறகு, அடிக்கடி அல்லது தினசரி எடையை கண்காணிக்க வேண்டாம், ஏனென்றால் எடை குறையாவிட்டால், நமக்கு மன அழுத்தம் தொடங்குகிறது மற்றும் மீண்டும் உடற்பயிற்சி செய்வதை நாம் நிறுத்திவிடுகிறோம். எனவே, தினமும் எடையை பரிசோதிக்காமல், வாரம் ஒருமுறை மட்டுமே எடையை சரிபார்க்கவும்.   (பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)