Photo: சஞ்சனா சிங்கின் சிஸ்லிங் பிகினி புகைப்படங்கள் இணையத்தில் வைரல்

சஞ்சனா சிங் (Sanjana Singh) சமூக ஊடகங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர். மேலும் தொடர்ந்து ஹாட் புகைப்படங்களையும், தனது ஒர்க்அவுட் வீடியோக்களையும் தனது பின்தொடர்பவர்களை மகிழ்விக்கும் விதமாகபகிர்ந்து வருகிறார்.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 20, 2020, 01:17 PM IST
Photo: சஞ்சனா சிங்கின் சிஸ்லிங் பிகினி புகைப்படங்கள் இணையத்தில் வைரல் title=

Sanjana Singh Photo Viral on Social Media: பன்னீர்செல்வம் இயக்கிய ரேனிகுண்டா (Renigunta) என்ற ஆக்ஷன் பேக் திரைப்படத்தில் நடிகை சஞ்சனா சிங் அனைவராலும் அறியப்பட்டார். இந்த படத்தில் நடிகை சஞ்சனா சிங் தனது சகோதரியை வளர்க்கவும், அன்றாக வாழ்க்கைக்கும் ஒரு பாலியல் தொழிலாளி என்ற சக்திவாய்ந்த பாத்திரத்தில் நடித்திருந்தார். அவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.

சஞ்சனா சிங் பின்னர் கருணாஸ் நடித்த ரகளபுரம் (Ragalapuram) உள்ளிட்ட பல திரைப்படங்களில் கவர்ச்சியான வேடங்களில் நடித்தார். மேலும் ஜீவாவின் பிளாக்பஸ்டர் படமான "கோ" வின் (Ko)  "ஆகா நாகா" பாடல் உட்பட பல திரைப்படங்களில் பாடல்களுக்கு நடனம் ஆடியுள்ளார். 

சஞ்சனா சிங் (Sanjana Singh) சமூக ஊடகங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர். மேலும் தொடர்ந்து ஹாட் புகைப்படங்களையும், தனது ஒர்க்அவுட் வீடியோக்களையும் தனது பின்தொடர்பவர்களை மகிழ்விக்கும் விதமாகபகிர்ந்து வருகிறார்.  

ALOS READ | சேலையில் சிக்குன்னு இருக்கும் மோனலிசா..!! இணையத்தில் வைரல்: See Photo

இப்போது சஞ்சனா சிங் ஒரு சிஸ்லிங் கருப்பு பிகினியில் (Sizzling Black Bikini Photo) அணிந்திருக்கும் ஹாட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த கவர்ச்சியான படங்கள் வைரலாகிவிட்டன.

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

I Survived the fire inside me, Burned brighter than the fire around me . At Goa @whotels

A post shared by Sanjana Singh (@actresssanjana) on

 

 

 

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News