அடேங்கப்பா....போட்ட 2 நிமிடத்தில் 2 லட்சம் like எமியின் உச்சகட்ட கவர்ச்சி....

நடிகை நடிகை எமி ஜாக்சனின் புதிய கவர்ச்சி புகைப்படத்திற்கு, 2 மணி நேரத்தில் சுமார் 2 லட்சத்து 25 ஆயிரம் லைக்குகளை குவித்துள்ளது....

ZEE Bureau ZH Web (தமிழ்) | Updated: Dec 12, 2018, 05:11 PM IST
அடேங்கப்பா....போட்ட 2 நிமிடத்தில் 2 லட்சம் like எமியின் உச்சகட்ட கவர்ச்சி....
Pic Courtesy : Instagram/@iamamyjackson

நடிகை நடிகை எமி ஜாக்சனின் புதிய கவர்ச்சி புகைப்படத்திற்கு, 2 மணி நேரத்தில் சுமார் 2 லட்சத்து 25 ஆயிரம் லைக்குகளை குவித்துள்ளது....

நடிகைகளுக்கு தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் மேலாடையில்லா புகைப்படத்தை வெளியிதுவதும் பரபரப்பை ஏற்படுத்துவதும் பாலிவுட்டில் வழக்கமாகிவிட்டது. அவர்களில் ஒருவர் எமி ஜாக்சன்.

தியையுலகில் முதலில் இந்த பழக்கத்தை பாலிவுட் பிரபலங்கள் மட்டும்தான் இந்த முறையை செய்து வந்தனர். இப்போது அந்த தாக்கம் தென்னிந்திய சினிமா நடிகைகளிடமும் வந்துவிட்டது. 

இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவான திரைப்படம் மதராசப்பட்டினம். இப்திரைப்படத்தின் மூலம், தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் லண்டன் நடிகை எமி ஜாக்சன். இந்த ஒரே படத்தின் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களையும் கவர்ந்த இவர் தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

தற்போது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக எமி ஜாக்சன் '2.0' படத்தில் நடித்து நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. தமிழ் மொழியை தொடர்ந்து இவர் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹாலிவுட் வரை சென்றுவிட்ட இவர் தற்போது 'சூப்பர் கேர்ள்' என்கிற ஹாலிவுட் சீரீஸ் ஒன்றில் நடித்து வருகிறார். 

இந்நிலையில், நடிகை எமி ஜாக்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படத்தில் அவர் மிகவும் மோசமான போஸ் கொடுத்துள்ளார். உள்ளாடை ஈதுவும் போடாமல் மேலாடையின் பொத்தான்களை போடாமல் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் பயங்கர வைரலாக பரவிவருகிறது. நடிகை எமி ஜாக்சனின் இந்த புகைப்படம், 2 மணி நேரத்தில் சுமார் 2 லட்சத்து 25 ஆயிரம் லைக்குகளை குவித்துள்ளது. அந்த புகைப்படம் கீழே இணைக்கப்பட்டுள்ளது. 

அந்த புகைப்படம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.....

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

... his Monday morning attire

A post shared by Amy Jackson (@iamamyjackson) on