நித்தியானந்தாவின் ஆன்மீக பயணத்தில் இணைந்த பிரபல நடிகை!

ஆன்மீகவாதி நித்தியானந்தாவை கலாய்த்து நடிகை பிரியா பவானி சங்கர் செய்துள்ள டப்ஸ்மாஸ் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது!

Written by - ZEE Bureau | Last Updated : Sep 25, 2018, 01:46 PM IST
நித்தியானந்தாவின் ஆன்மீக பயணத்தில் இணைந்த பிரபல நடிகை!

ஆன்மீகவாதி நித்தியானந்தாவை கலாய்த்து நடிகை பிரியா பவானி சங்கர் செய்துள்ள டப்ஸ்மாஸ் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது!

சின்னத்திரையில் தோன்றி வெள்ளிதிரையில் கால்பதித்த நடிகளில் ஒருவரான பிரியா பவானி சங்கர் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து அதில் மட்டுமே நடிப்பேன் என்பதில் உறுதியாக இருப்பவர்.

“மேயாத மான்” திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் கதாநாயகியாக அறிமுகமான இவர் தொடந்து கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தின் முக்கிய வேடம் ஏற்றார்.

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Priya BhavaniShankar (@actresspriyabshankar) on

சமீபகாலமாக எந்த திரைப்படத்திலும் கமிட் ஆகமல் இருக்கும் இவர் தற்போது டப்ஸ்மாஸ் வீடியோக்களில் பிஸியாகியுள்ளார். இந்நிலையில் அவர் ஆன்மீகவாதி நித்யானந்தாவை கலாய்த்து டப்ஸ்மாஷ் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். இந்த டப்ஸ்மாஷ் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இந்த வீடியோவில் நித்யானந்தா பேசிய மிக பிரபலமான டயலாக் ஒன்றை பிரியா டப்ஸ்மாஷ் செய்துள்ளார். 

More Stories

Trending News