பாம்பை வேருப்பெத்திய சிறுவன்; காண்டில் தலையை கவ்விய பாம்பு..!

பாம்பை சீண்டிய சிறுவன் ஒருவன் தலையை அந்த பாம்பு கவ்விய வீடியோ வைரளாகி வருகிறது!!

Updated: Sep 25, 2019, 04:40 PM IST
பாம்பை வேருப்பெத்திய சிறுவன்; காண்டில் தலையை கவ்விய பாம்பு..!

பாம்பை சீண்டிய சிறுவன் ஒருவன் தலையை அந்த பாம்பு கவ்விய வீடியோ வைரளாகி வருகிறது!!

பாம்பு என்ற உச்சரிப்பு உண்மையில் மக்களிடையே எந்தவிதமான இனிமையான எண்ணங்களையும் வெளிப்படுத்தாது. இந்த ஊர்வன உயிரினம் பெரும்பாலும் பலரிடையே அச்சத்தைத் தூண்டுகின்றன. எல்லா பாம்புகளும் ஆபத்தானவை அல்ல; ஆனால், பல மக்கள் அவற்றை கண்டாலே பயத்திலும், அருவருப்பிலும் ஆள்கின்றனர். 

இருந்தாலும் சிலர், பாம்பை அசால்டாக கையில் பிடித்து விளையாடும் அளவிற்குப் பாம்புகள் மீது பயம் அற்றவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் சில நிமிடம் பாம்புகளைப் படித்து விளையாடுவதை நாம் பிரமிப்பாகப் பார்த்துக்கொண்டிருப்போம். சிலர் பாம்புடன் விளையாடுவதை வீடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வரலாகியுள்ளனர்.

இந்நிலையில், Reptile Hunter என்ற முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்ட வீடியோ ஒன்றில் சிறுவன் ஒருவன் பாம்புடன் சீண்டி விளையாடிக்கொண்டிருக்கிறார். ஒரு கட்டத்திற்கு மேல் சிறுவனின் சீண்டலைப் பொறுத்துக்கொள்ளாத அந்த பாம்பு அவரது தலையைக் கவ்விக்கொள்கிறது. இந்த வீடியோ முகநூளில் வரலாகப் பரவி வருகிறது. இதை சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்து பகிர்ந்து வருகின்றனர்.