அப்பா அம்மாவை பெருமை படுத்திய பிரபல ஹீரோவின் மகன்!

தனது மகன் வேதாந்த்தால் நடிகர் மாதவன் மற்றும் அவரது மனைவி சரிதா பெருமை அடைந்துள்ளதாக நடிகர் மாதவன் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். 

Last Updated : Apr 9, 2018, 12:09 PM IST
அப்பா அம்மாவை பெருமை படுத்திய பிரபல ஹீரோவின் மகன்! title=

தனது மகன் வேதாந்த்தால் நடிகர் மாதவன் மற்றும் அவரது மனைவி சரிதா பெருமை அடைந்துள்ளதாக நடிகர் மாதவன் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். 

நீச்சலில் அதிக ஆர்வம் கொண்டுள்ள நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் இந்திய நாட்டிற்காக பதக்கம் வென்றுள்ளார். 
இந்தியா சார்பில் தாய்லாந்தில் நடந்த சர்வதேச நீச்சல் போட்டியில் பங்கேற்று கலந்து கொண்ட நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் பதக்கம் வென்றுள்ளார். 

இந்நிலையில் அவர் இந்தியாவுக்காக பதக்கம் வென்றதை நடிகர் மாதவன் தனது இன்ஸ்டாகிராமில் பெருமையுடன் தெரிவித்துள்ளார். அதில்,

 

 

இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

Trending News