Video: சடங்கு என்ற பெயரில் மாப்பிள்ளை மற்றும் மணபெண்ணை தூக்கி கீழே போட்ட சம்பவம்

முதலில் மணமகளும், அவருக்கு பின்னல் மணமகனும் மிகவும் நெருக்கமாக நிற்க, இவர்கள் இரண்டு பேருக்கும் பின்னல் மூன்றாவது நபர் -வீடியோவை பாருங்கள்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 6, 2021, 03:30 PM IST
  • வீடியோவை பார்த்தால் சிரிப்பதை நிறுத்துவது கடினம்.
  • மணமகன் மணமகள் இருவரையும் இறுக்கமாக பிடித்து தூக்குகிறார்.
  • மணமகனும், மணமகளும் ஒருவருக்கொருவர் நெருக்கமாக நிற்கிறார்கள்.
Video: சடங்கு என்ற பெயரில் மாப்பிள்ளை மற்றும் மணபெண்ணை தூக்கி கீழே போட்ட சம்பவம் title=

வைரல் வீடியோ: சமூக ஊடகத்தில் திருமணம் தொடர்பான வீடியோக்கள் நிறைந்துள்ளது. திருமணம் தொடர்பான நூற்றுக்கணக்கான வீடியோக்கள் ஒவ்வொரு நாளும் இங்கே பதிவேற்றப்படுகின்றன, அவற்றில் சில வீடியோ வேடிக்கையாகவும், யாரும் எதிர்பாராத விதமாகவும் இருக்கும். இதுபோன்ற ஒரு வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோ திருமணத்திற்கு பிறகு நடக்கும் சடங்குகள் தொடர்புடையதாக தெரிகிறது. எனினும், இந்த வீடியோவை பார்த்தால் சிரிப்பதை நிறுத்துவது என்பது முடியாத காரியம். மணமகனின் இந்த வேடிக்கையான வீடியோ ஆயிரக்கணக்கான முறை பார்க்கப்பட்டது மற்றும் நூற்றுக்கணக்கான மக்களால் விரும்பப்பட்டு உள்ளது. 

இந்த வீடியோவைப் பார்த்தால், வட மாநில திருமணம் நிகழ்ச்சியில் நடந்து போல உள்ளது. தம்பதியருக்கு திருமணம் முடிந்தவுடன் சில சடங்குகள் செய்வார்கள். அதில் ஒன்று கையில் பணம் வைத்து தூக்கி எறிவது.

திருமணத்திற்கு வந்தவர்கள், கூட்டமாக நிற்க, அவர்களுக்கு மத்தியில் இந்த சடங்கு செய்யப்பட்டது. அதாவது மணமகனும், மணமகளும் ஒருவருக்கொருவர் நெருக்கமாக நிற்கிறார்கள். முதலில் மணமகளும், அவருக்கு பின்னல் மணமகனும் மிகவும் நெருக்கமாக நிற்க, இவர்கள் இரண்டு பேருக்கும் பின்னல் மூன்றாவது நபர் அருகில் வந்து மணமகன் மணமகள் இருவரையும் இறுக்கமாக பிடித்து தூக்குகிறார். அந்தசமயத்தில் மணமகள் தனது கையில் இருந்த காசை வீசி கூட்டத்தில் எறிகிறார். 

ALSO READ | எப்படிப்பட்ட பெண் வேண்டும்? பதிலைக் கேட்டால், சிரிப்பை அடக்க முடியாது: Video

 

ஆனால் இங்கு அந்த சம்பவம் நடக்கிறது. மணமகன் மணமகளை கட்டிப்பிடித்து தூக்கிய அந்த மூன்றாவது நபரை, அவர்களை தூக்கிய வேகத்தில் கீழே போடுகிறார். இதனால் மணமகன் மற்றும் மணமகள் சமநிலை பாதிக்கப்பட்டு இருவரும் தரையில் விழுந்தனர். ஆனா இதையெல்லாம் பார்த்துக்கொண்டு இருந்த உறவினர்கள், நண்பர்கள் மகிழ்ச்சியுடன் கைதட்டுவதை வீடியோவில் காணலாம்.

இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் official_viralclips என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. திருமணத்தின் போது நடந்த இந்த வேடிக்கையான வீடியோவாய் பார்த்த நெட்டிசன்களும் அந்த மூன்றாவது நபரை தாக்கி கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ALSO READ | Viral Video: ஆண் கழிப்பறைக்குள் புகுந்த சிங்கம்.. அடுத்து நடந்தது என்ன?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News