குட்டி யானைகளைப் பார்ப்பதே ஒரு மகிழ்ச்சியான அனுபவம் தான். ஒரு இடத்தில் நிற்காமல் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டே இருக்கும் குட்டி யானைகள் தூங்கினாலும், குளித்தாலும், சாப்பிட்டாலும் அல்லது விளையாடினாலும் என எது செய்தாலும் அவை ரசிக்கத் தகுந்ததாகவே இருக்கும்.
பாம்புகள் என்றாலே படையே நடுங்கும் என கூறுவார்கள். ஆனால் இங்கே சின்னஞ்சிறு பறவை பாம்பை புரட்டி எடுப்பதோடு மட்டுமல்லாமல் அதன் கண்களை நோண்டி எடுத்து சித்திரவதை செய்கிறது.
Monkey in Marriage Video: இதை பார்த்தால் உங்களால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியாது. திருமணம் ஒன்றில் குரங்கு செய்யும் கலாட்டாவின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.
Snake Viral Video: ஒரு பெண் குழந்தை மலைப்பாம்புடன் விளையாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. இது பார்ப்பதற்கு திகிலூட்டும் வகையில் உள்ளது.
Crocodile Viral Video: முதலைகளை பார்த்தாலோ அல்லது முதலைகள் என்ற பெயரை கேட்டாலோ பலரும் பயந்து நடுங்கும்போது, ஒரு சிறுவன் முதலையிடம் செய்யும் செயல் தற்போது வைரலாகி வருகிறது.
Shocking Terrace Jump Video Viral: இள ரத்தன்னாலும் இப்படி ரிஸ்க் எடுக்கச் சொல்லுதா? திட்டித் தீர்க்கும் நெட்டிசன்கள் வீடியோ வைரல்! அப்படி என்ன அப்பாடக்கடர் வீடியோ இது? நீங்களே பார்த்து தெரிஞ்சுக்கோங்க
ஒரு மீன் பறக்குமா என்பது உங்களுக்கு ஆச்சர்யத்தை கொடுக்கலாம். மீன் எப்போதும் தண்ணீரில் வாழும் ஒரு உயிரினம். ஆனால் காற்றில் பறக்கக்கூடிய சில தனித்துவமான மீன்களும் உள்ளன. அதுவும் மிக வேகமான வேகத்தில் பறக்கும்.
பாலூட்டிகளில் யானைகள் தான் அதிக கர்ப்ப காலத்தைக் கொண்டிருக்கின்றன. யானைகளின் கர்ப்ப காலம் 630 நாட்கள் வரை அதாவது இருபத்தி ஒரு மாதம் முதல் இருபத்தி இரண்டு மாதங்கள் வரை. குட்டி யானை பிறந்து ஒரு வருடத்திற்குப் பிறகுதான் அதன் தும்பிக்கையைக் கட்டுப்படுத்த முடியும்.
சமூக வலைதளங்களில் மக்களை வியப்பில் ஆழ்த்தும் அல்லது அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் அல்லது ஆச்சரியப்படுத்தும் பல தகவல்களை காணலாம். விலங்குகள் குறிப்பாக பாம்புகள் தாக்கும் பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் தினமும் கவனம் பெற்று வருகிறது.
Elephant Death Viral Video: குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த ஆண் யானையை வனப்பகுதிக்கு விரட்டிச்செல்லும் போது தாழ்வான மின்சார கம்பியில் உரசியதில், மின்சாரம் பாய்ந்து யானை உயிரிழந்தது.
Noida Car Acid Attack Video: தான் வேலை பார்த்து வந்த இடத்திற்கு காலையில் சென்றபோது, தனக்கு வேலையில்லை என திடீரென சொன்னதால், 25 வயதான நபர் ஆசீட் வீச்சில் ஈடுபட்ட சம்பவம் அங்கிருந்த சிசிடிவி வீடியோவில் பதிவாகியுள்ளது.
Elephant Video Viral: யானைகள் சிங்கங்களின் நிலையை எப்படி மோசமாக்கியது என்பதை வைரல் வீடியோவில் பார்த்தால் அதிசயமாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கிறது. சிங்கங்களுக்கு நடுவே யானைக்கூட்டம் புகுந்தால்?
Funny Wedding Video: பார்த்த உடனேயே நம்மை குலுங்க குலுங்க சிரிக்க வைக்கும் வீடியோ ஒன்று வைரல் ஆகி வருகின்றது. இது திருமணம் ஒன்றில் நடக்கும் கலாட்டாவின் வீடியோ ஆகும்.