இளம் பெண்ணிடம் சில்மிஷம் செய்யும் ஆமை; வைரலாகும் Video!

ஆமை ஒன்று இளம்பெண்ணின் ஆடையை அவிழ்க்க முயற்சிக்கு வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது!

Updated: Nov 22, 2019, 03:55 PM IST
இளம் பெண்ணிடம் சில்மிஷம் செய்யும் ஆமை; வைரலாகும் Video!

ஆமை ஒன்று இளம்பெண்ணின் ஆடையை அவிழ்க்க முயற்சிக்கு வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது!

இந்த பறந்து விரிந்த உலகில் ஒவ்வொரு நிமிடமும் ஏதாவது ஒரு மூலையில் விசித்திரமான செயல் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அது, நகைச்சுவையாகவும் இருக்கலாம்; அல்லது அதிர்ச்சி தரக்கூடிய நிகழ்வுகலாவும் இருக்கலாம். அந்த நிகழ்வுகள் அனைத்து இணையதளம் மூலம் நம்மிடம் வந்து சேர்க்கிறது. அது வாழ்நாளில் நம்மால் மறக்க முடியாத நிகழ்வாக கூட அமையலாம். இந்நிலையில், ஆமை ஒன்று இளம்பெண்ணின் மீது ஏறி அவர் அணிந்திருக்கும் மேலாடையை நீக்க முயற்சிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.  

அந்த வீடியோவில், ஒரு இளம்பெண் பிகினி உடையில் இருக்கிறார். அவரின் மடியில் ஒரு ராட்சச ஆமை உள்ளது. சிறிது நேரத்தில் அந்த ஆமை திடீர் என அந்த பெண்ணின் வயிற்றில் ஏறி அவரது மேலாடையை கொடுத்து இழுக்கிறது. இதையடுத்து, அந்த பெண்மணி கூச்சத்தால் கத்துகிறார். பின்னர், மீண்டும் அந்த ஆமை அந்த பெண்ணின் ஆடையை அகற்ற மீண்டும் மீண்டும் முயற்சிக்கிறது. இந்த வீடியோ பதிவு இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பிளேபாய் டான் பில்ஜெரியன் (Dan Bilzerian) இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை இதுவரையில் 18,912,385 பேர் பார்த்துள்ளனர். 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

Sugar daddies in LA be like...

A post shared by Dan Bilzerian (@danbilzerian) on

இன்ஸ்டாகிராம் பிளேபாய் டேன் பில்செரியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது போன்ற பல வீடியோக்காய் பகிந்து வருவதை தனது முழுநேர பொழுது போக்காக வைத்துள்ளார்.