தலைப்பாகை மூலம் 2 உயிர்களைக் காத்த 5 சீக்கியர்கள் WATCH

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள கோல்டன் ஈயர்ஸ் பிராந்திய பூங்காவில் உறைந்த நீரில் தவறி விழுந்த இரண்டு ஆண்களை மீட்க ஐந்து சீக்கிய மலையேற்ற குழுவினர் தங்கள் தலைப்பாகையைப் பயன்படுத்தினர்.

Written by - Shiva Murugesan | Last Updated : Oct 20, 2021, 09:44 PM IST
தலைப்பாகை மூலம் 2 உயிர்களைக் காத்த 5 சீக்கியர்கள் WATCH title=

Trending News