whatsapp update: புதிய ரியாக்‌ஷன்ஸ் அறிமுகம்...!

வாட்ஸ்அப் செயலியில் மெசேஜ் ரியாக்‌ஷன்ஸ் மற்றும் ஃபைல் ஷேரிங் போன்ற அம்சங்கள் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. 

Written by - க. விக்ரம் | Last Updated : May 8, 2022, 08:04 PM IST
  • வாட்ஸ் அப்பில் புதிய அப்டேட்
  • வாட்ஸ் அப் வெளியிட்டது புதிய அப்டேட்
  • வாட்ஸ் அப்பில் ரியாக்‌ஷன்ஸ்
whatsapp update: புதிய ரியாக்‌ஷன்ஸ் அறிமுகம்...! title=

வாட்ஸ்அப் பயனர்கள் எமோஜிக்கள் மூலம் பதில் அனுப்பும் வகையில், புதிய ரியாக்‌ஷன் கொண்ட எமோஜிகள் அப்டேட் வாட்ஸ் அப்பில் செய்யப்பட்டுள்ளது. மேலும் வாட்ஸ்அப் செயலியில் பகிரப்படும் ஃபைல் சைஸ் எண்ணிக்கையும் 100 MB-ல் இருந்து, 2 GB வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. 

இந்த அப்டேட் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என கடந்த வாரம் அந்நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இந்நிலையில், தற்போது புது அம்சங்கள் பற்றிய தகவலை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

மேலும் படிக்க | Jammu - Kashmir : இரண்டு முக்கிய ஹைபிரிட் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதிகள் கைது

ரியாக்‌ஷன்ஸ் அம்சத்தில் முதற்கட்டமாக சில எமோஜிக்கள் மட்டும் வழங்கப்பட்டுள்ளன. தற்போது வாட்ஸ்அப் மெசேஜ் ரியாக்‌ஷன்ஸ் அம்சத்தில் அதிகபட்சம் ஃபேஸ்புக் போல் ஆறு எமோஜிக்களை பயன்படுத்தி பதில் அனுப்ப முடியும். இதன் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கப்படும் என வாட்ஸ்அப் அறிவித்துள்ளது.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News