எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவியேற்று இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவு!!

எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பொறுப்பேற்று இன்றுடன் இரண்டாண்டு நிறைவடைகிறது.

Last Updated : Feb 15, 2019, 12:29 PM IST
எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவியேற்று இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவு!! title=

எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பொறுப்பேற்று இன்றுடன் இரண்டாண்டு நிறைவடைகிறது.

கடந்த 2017ம் ஆண்டு இதே நாள் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பொறுப்பேற்றார். அவர் பதவியேற்று 2 ஆண்டுகள் இன்றுடன் நிறைவடைகிறது. இதையொட்டி சென்னை தலைமை செயலகத்தில் தமிழக அரசின் சாதனைகள் அடங்கிய புத்தகங்கள் மற்றும் சிடி வெளியிடப்பட்டது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட சாதனை புத்தகங்களை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பெற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பங்கேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Trending News