ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குருவை ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் சந்தித்தார்..!!!

ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு அவர்களை, அமெரிக்காவில் பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பின் போது ஸ்மித்தின் குடும்பத்தினரும் உடன் இருந்தனர்.

Written by - ZEE Bureau | Last Updated : Oct 20, 2020, 05:26 PM IST
  • ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு அவர்களை, அமெரிக்காவில் பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் சந்தித்து கலந்துரையாடினார்.
  • இந்த சந்திப்பின் போது நடைபெற்ற உரையாடல் வீடியோவை வில் ஸ்மித் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குருவை ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் சந்தித்தார்..!!!

ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு அவர்களை, அமெரிக்காவில் பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பின் போது ஸ்மித்தின் குடும்பத்தினரும் உடன் இருந்தனர்.

இது தொடர்பாக சத்குரு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “வில் ஸ்மித், உங்களுடனும் உங்கள் அற்புதமான குடும்பத்துடனும் நேரம் செலவழித்தது மகிழ்ச்சியாக இருந்தது. உங்கள் தர்மம் உங்கள் வழிகாட்டியாக இருக்கட்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

இந்த சந்திப்பின் போது நடைபெற்ற உரையாடல் வீடியோவை வில்ஸ்மித் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ்,  ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்துடன்  உரையாடும், வீடியோக்கள், புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News