குரங்கணி தீ விபத்து: ஹெலிகாப்டர் மூலம் மீ்ட்பு பணி துவங்கியது!

குரங்கணி தீ விபத்தில் சிக்கியவர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் பணி துவங்கியது!

Last Updated : Mar 12, 2018, 07:58 AM IST
குரங்கணி தீ விபத்து: ஹெலிகாப்டர் மூலம் மீ்ட்பு பணி துவங்கியது! title=

தேனி: குரங்கணி வனப்பகுதியில் தீ விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஹெலிகாப்டர் மற்றும் 16 கமாண்டோ வீரர்கள் வனப்பகுதிக்குள் சென்றுள்ளனர்.16 கமாண்டோ வீரர்கள் முன்னதாக மதுரையில் இருந்து 16 கமாண்டோ வீரர்கள் வனப்பகுதிக்குள் சென்றுள்ளனர்.

மேலும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உத்தரவுப்படி குரங்கணி பகுதிக்கு செல்ல ராணுவத்திற்கு சொந்தமான ஹலெிகாப்டர்கள் நேற்று வந்து சேர்ந்தன. 

இரவு நேரமானதால் வனப்பகுதிக்குள் செல்ல முடியாமல் மீ்ட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது. இன்று 12-ம் தேதி காலை முதல் ஏலக்காய் விவசாயிகள் சங்க கல்லூரி மைதானத்தில் உள்ள ஹெலி பேடுவில் இருந்து ஹெலிகாப்டர் வனப்பகுதிக்குள் புறப்பட்டு சென்றது.

Trending News