நீட் தேர்வினை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் வரை சென்று போராடிய மாணவி அனிதா இன்று தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இவரது இறப்பிற்கு தமிழக தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
M.K.Stalin:-
மாணவி அனிதாவின் தற்கொலைக்கு மத்திய அரசும், கையாலாகாத தமிழக அரசும் தான் காரணம் #NEETkillsAnitha
— M.K.Stalin (@mkstalin) September 1, 2017
மாணவி அனிதாவின் மரணத்திற்கு என்னுடைய இரங்கலை மிகுந்த வேதனையோடு பதிவு செய்கிறேன். இதுபோன்ற விபரீத முடிவினை யாரும் எடுக்க கூடாது pic.twitter.com/ykd2FgKF5X
— M.K.Stalin (@mkstalin) September 1, 2017
Rajinikanth:-
#RipAnitha pic.twitter.com/p5t507dLaQ
— Rajinikanth (@superstarrajini) September 1, 2017
TTV Dhinakaran:-
நீட் தேர்வை எதிர்த்து போராடியஅன்பு மகள் அனிதா தற்கொலை செய்துகொண்டார் என்ற செய்தி மிகுந்த மனவேதனையும் அதிர்ச்சியும் அளிக்கிறது.
— TTV Dhinakaran (@TTVDhinakaran) September 1, 2017
அவர் இத்தகைய முடிவை எடுப்பார் என்பதை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
— TTV Dhinakaran (@TTVDhinakaran) September 1, 2017
Sir Ravindra Jadeja:-
#Anitha Who Fought Against #NEET In SC Committed Suicide, After Centre Said TN Can't Be Exempted. She Had 1176/1200 Marks In +2. #RIPAnitha pic.twitter.com/xNhDQ7pNwO
— Sir Ravindra Jadeja (@SirJadeja) September 1, 2017
G.V.Prakash Kumar:-
#NEETKilledAnita pic.twitter.com/inHpTjY1W1
— G.V.Prakash Kumar (@gvprakash) September 1, 2017