Medical College Seat Couselling: நீட் 2025 தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கும் சூழலில், மருத்துவ சீட்டை பெறுவது எப்படி, கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பிப்பது எப்படி என்பது குறித்து இங்கு விரிவாக காணலாம்.
NEET PG 2025 Postponed: வரும் ஜூன் 15ஆம் தேதி திட்டமிடப்பட்டிருந்த நீட் முதுநிலை தேர்வு ஒத்திவைக்கபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த பின்னணியை இங்கு காணலாம்.
61 வயதில் நீட் தேர்வு எழுதிய தூத்துக்குடி சித்தா மருத்துவர் பச்சைமால், நீட் தேர்வுக்குத் தகுதி பெறும் வகையில் தமிழக அரசு பாடத்திட்டங்களை மாற்றியமைக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
நீட் தேர்வுக்கு பிள்ளையார்சுழி போட்டதே திமுகதான் என குற்றம்சாட்டிய எடப்பாடி பழனிசாமி என்றும் மத்தியில் கூட்டணி ஆட்சி அமைந்திருந்தால் நீட் தேர்வு ரத்தாகி இருக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் சட்டப்பேரவையில் நீட் விவகாரம் குறித்து காரசார விவாதம் செய்தனர்.
நாடுமுழுவதும் நீட் தேர்வு முறை கொண்டு வந்த குற்றாவாளி திமுக என்றும், நீட்டை முன் மொழிந்தது திமுக எம்பி காந்தி செல்வன் எனவும் எச்.ராஜா விமர்சித்துள்ளார். பழநியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி நீட் தேர்வு நடைபெறுவதாக அவர் தெரிவித்தார்.
நீட் தேர்வு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாக கருத்துத் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பின்னர் எதற்கு சட்டப்பேரவையில் தேவையில்லாமல் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டுகிறார் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
பாஜகவில் புதிய தலைவர்களை தேர்ந்தெடுக்க போட்டியெல்லாம் வைக்க மாட்டார்கள். மூத்த தலைவர்கள் முடிவு செய்து தேர்ந்தெடுப்பார்கள். அதனால் தான் நான் போட்டியில் இல்லை என்று சொல்கிறேன் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மக்களை நம்பவைத்து ஏமாற்ற வேண்டும் என்பதுதான் ஆட்சியாளர்களின் எண்ணம் என குற்றம்சாட்டியுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், நீட் அதற்கு சான்று என தெரிவித்துள்ளார்.
நீட் வைக்கக்கூடாது குழந்தைகள் மீது அழுத்தத்தை வைக்க கூடாது என முதன் முதலில் கூறியது தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் என நடிகை ரோகிணி பேசியிருக்கிறார்.
NEET Case: நீட் தேர்வை ரத்து செய்ய இயலாது என்றும் தேசிய தேர்வு மையம் அதன் குறைப்பாட்டை உடனடியாக நிவர்த்திச் செய்துகொள்ள வேண்டும் எனவும் நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
NEET Paper Leak Allegations: நீட் விவகாரம் முதலில் வெடித்த பீகாரின் பாட்னாவில் வினாத்தாள்கள் ஏதும் வெளியாகவில்லை என தேசிய தேர்வு முகமை உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
NEET Question Leak Cases: நீட் வினாத்தாள் தேர்வுக்கு முன் கசிந்தது உண்மைதான் என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டது. அதுதொடர்பான வழக்குகள் இன்று விசாரணைக்கு வந்தன.
Agitation Against Central Govt In Tamil Nadu : தமிழக வெற்றிக் கழக நடிகர் விஜய் அரசியல் பயணம் குறித்து புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
TVK President Vijay Speech: நீட் தேர்வால் தமிழ்நாட்டு மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதே உண்மை என்றும் நீட் விவகாரம் மாநில உரிமையை பறிப்பதாக அமைக்கிறது என்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பேசியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.