எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயில் என்ஜின் தடம் புரண்டது!

Last Updated : Sep 11, 2017, 09:47 AM IST
எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயில் என்ஜின் தடம் புரண்டது! title=

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயில் என்ஜின் தடம் புரண்டது. ஒன்றாவது நடைமேடையில் தடம்புரண்ட ரயில் என்ஜினை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இதுவரை ரயில் என்ஜின் தடம் புரண்ட விபத்தில் யாருக்கும் காயம் இல்லை என்று முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 

 

 

மேலும் தகவலுக்கு காத்துருக்கவும்.

Trending News