ஒடிசா மாநிலம் நெர்கண்டி ரயில் நிலையம் அருகே இன்று காலை சரக்குகளை ஏற்றி வந்துகொண்டிருந்த சரக்கு ரயில் திடீரென தடம் புரண்டது. இந்த விபத்தில் ரயிலின் 16 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு கீழிறங்கி சரிந்தது.
Odisha: At around 4 am today 16 coaches of a goods train derailed near Nergundi station. Rail traffic affected. pic.twitter.com/SzMlB8XxqB
— ANI (@ANI) September 27, 2017
உத்திர பிரதேச மாநிலம் சிதாப்பூரில் சரக்கு ரயில் எஞ்சின் தடம் புரண்டது. இந்த விபத்தால் அந்த பகுதில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
புர்வால்-பாலமு பயணிகள் ரயில் இதே பகுதியில் நேற்று தடம் புரண்டது. இந்த பகுதியில் அடிக்கடி ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயில் என்ஜின் தடம் புரண்டது. ஒன்றாவது நடைமேடையில் தடம்புரண்ட ரயில் என்ஜினை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இதுவரை ரயில் என்ஜின் தடம் புரண்ட விபத்தில் யாருக்கும் காயம் இல்லை என்று முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் தகவலுக்கு காத்துருக்கவும்.
ஒரு வாரத்திற்குள் மூன்றாவது முறையாக ரயில் விபத்து, அந்தேரி-சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் ஹார்பர் ரயில் நிலையத்தின் ஹர்போர் ரயில் காலை 9.55 மணியளவில் மஹீம்-தெற்கு பக்கத்தில் தடம் புரண்டது.
டெல்லி-கைஃபாட் எக்ஸ்பிரஸ் ரெயில் விபத்துக்கு இரண்டு நாள் அடுத்து இந்த சமபாவம் நிகழ்ந்துள்ளது.
முன்னதாக ஆகஸ்ட் 19 அன்று நடந்த டெல்லி-கைஃபாட் எக்ஸ்பிரஸ் விபத்தில் 14 பெட்டிகள் தடம் புரண்டதில் 24 பேர் உயிர் இழந்தனர், 156 பேர் காயமடைந்தனர். இந்த இரண்டு சம்பவங்களும் உத்திர பிரதேசத்தில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் அஜ்மீர்-சால்டா எக்ஸ்பிரஸ் ரெயிலின் 14 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து நேரிட்டது. விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். 65-க்கு மேற்பட்டோர் காயம் அடைந்து உள்ளனர் என்று முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் அஜ்மீர் - சீல்டா விரைவு ரெயிலின் 14 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து நேரிட்டது. விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். 65-க்கு மேற்பட்டோர் காயம் அடைந்து உள்ளனர் என்று முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.

By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.