இன்றைய நிலவரம்!! சில காசுகள் குறைந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை!!

இன்றைய பெட்ரோல் விலை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. இந்த விலை இன்று (அக்டோபர் 29) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 29, 2019, 09:23 AM IST
இன்றைய நிலவரம்!! சில காசுகள் குறைந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை!! title=

இன்றைய பெட்ரோல் விலை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. இந்த விலை இன்று (அக்டோபர் 29) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. 

இன்று சென்னையில் நேற்றைய விலையில் இருந்து சில பைசாக்கள் குறைந்து, இன்று பெட்ரோல் லிட்டருக்கு 7 காசுகள் குறைந்து ரூ. 75.72 ஆகவும், டீசல் லிட்டருக்கு 10 காசுகள் குறைந்து ரூ. ௬௯.69.55 ஆகவும் விற்கப்பட்டு வருகின்றன.

சென்னை மற்றும் இந்திய மெட்ரோ நகரங்களில் இன்றைய பெட்ரோல் விலை:

சென்னை _____ பெட்ரோல் - ₹ 75.72 _____ டீசல் - ₹ 69.55
டெல்லி ________ பெட்ரோல் - ₹ 72.92 _____ டீசல் - ₹ 65.85
மும்பை _______ பெட்ரோல் - ₹ 78.54 _____ டீசல் - ₹ 69.01
கொல்கத்தா_____ பெட்ரோல் - ₹ 75.57_____ டீசல் - ₹ 68.21

பெட்ரோல், டீசல் விலைகளானது கடந்த ஜூன் 17, 2017 முதல் நாள்தோறும் நிர்ணயிக்கப்படும் நடைமுறை இந்தியாவில் கொண்டுவரப்பட்டது. இது ஒவ்வொரு வாரமும் பெட்ரோல், டீசல் விலையை மறுசீரமைக்கும் முந்தைய நடைமுறையிலிருந்து மாற்றம் செய்யப்பட்ட நடைமுறையாகும்.

Trending News