diesel

80 நாட்களில் முதல் முறையாக இந்தியா முழுவதும் பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு

80 நாட்களில் முதல் முறையாக இந்தியா முழுவதும் பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு

கச்சா எண்ணெய் விகிதம் கடந்த வாரம் கிட்டத்தட்ட 20% அதிகரித்துள்ளது

Jun 7, 2020, 12:13 PM IST
குறைந்தது எரிவாயு விலை; உங்கள் ஊரில் பெட்ரோல் - டீசல் விலை என்ன?

குறைந்தது எரிவாயு விலை; உங்கள் ஊரில் பெட்ரோல் - டீசல் விலை என்ன?

முழு அடைப்பு தளர்வின் முதல் பகுதியான அன்லாக் 1.0(Unlock 0.1)-ல் பெட்ரோல் மற்றும் டீசலுக்கான தேவையும் அதிகரித்துள்ளது, எனினும் எண்ணெய் நிறுவனங்கள் இதுவரை பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தவில்லை. 

Jun 6, 2020, 10:45 AM IST
பெட்ரோல், விலையில் மாற்றம் இல்லை: எரிபொருள் விலை விவரம் உள்ளே

பெட்ரோல், விலையில் மாற்றம் இல்லை: எரிபொருள் விலை விவரம் உள்ளே

டெல்லியில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ .71.26 ஆக இருந்தது.

May 18, 2020, 11:38 AM IST
விலை குறையாது! Petrol, Diesel மீதான கலால் வரியை மீண்டும் உயர்த்திய மத்திய அரசு

விலை குறையாது! Petrol, Diesel மீதான கலால் வரியை மீண்டும் உயர்த்திய மத்திய அரசு

கச்சா எண்ணெய் வீழ்ச்சி மக்களுக்கு பயனளிக்காது. ஏனென்றால் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு மீண்டும் அதிகரித்துள்ளது.

May 6, 2020, 07:46 AM IST
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் சுமார் 2500 கோடி வருவாய் ஈட்ட தமிழகத்திற்கு வாய்ப்பு!

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் சுமார் 2500 கோடி வருவாய் ஈட்ட தமிழகத்திற்கு வாய்ப்பு!

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரி உயர்த்தியதன் மூலம் தமிழகம் சுமார் ரூ.2,500 கோடி வருவாய் பெற வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

May 5, 2020, 05:28 PM IST
டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ .1.67, டீசல் ரூ .7.10 ஆக உயர்ந்தது

டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ .1.67, டீசல் ரூ .7.10 ஆக உயர்ந்தது

டீசல் விலை லிட்டருக்கு ரூ .62.29 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

May 5, 2020, 11:38 AM IST
Alert! இந்தியாவில் மீண்டும் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்க வாய்ப்பு....?

Alert! இந்தியாவில் மீண்டும் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்க வாய்ப்பு....?

நிதி மசோதாவில் நிறைவேற்றப்பட்ட திருத்தங்களின்படி, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான சிறப்பு கூடுதல் கலால் வரியின் தொகையை லிட்டருக்கு ரூ.18 மற்றும் ரூ.12 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

Mar 23, 2020, 06:16 PM IST
குறையும் கச்சா ஆயில் விலை.. இந்தியாவில் 7 நாட்களாக மாறாத பெட்ரோல், டீசல் விலை..!!

குறையும் கச்சா ஆயில் விலை.. இந்தியாவில் 7 நாட்களாக மாறாத பெட்ரோல், டீசல் விலை..!!

பெட்ரோல் மற்றும் டீசலுக்கான தேவை கணிசமாகக் குறைந்துள்ளத நிலையிலும், கடந்த ஒருவாரமாக எந்த மாற்றமும் செய்யாமல் அப்படியே இருக்கின்றன. 

Mar 23, 2020, 11:57 AM IST
மிக மலிவான விலையில் பெட்ரோல் விற்பனை......?

மிக மலிவான விலையில் பெட்ரோல் விற்பனை......?

கச்சா எண்ணெயின் விலை லிட்டருக்கு ரூ .10.51 குறைந்துள்ளது.

 

Mar 20, 2020, 12:18 PM IST
இந்திய மெட்ரோ நகரங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 12-14 பைசா குறைவு...

இந்திய மெட்ரோ நகரங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 12-14 பைசா குறைவு...

எரிபொருள் மீதான கலால் வரியை அரசாங்கம் அதிகரித்துள்ள நிலையிலும் நாட்டின் மெட்ரோ நகரங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 12-14 பைசா மற்றும் டீசல் லிட்டருக்கு 14-16 பைசா குறைவு கண்டுள்ளது.

Mar 16, 2020, 07:15 AM IST
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி உயர்வை திரும்பப் பெற வேண்டும் -அன்புமணி!

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி உயர்வை திரும்பப் பெற வேண்டும் -அன்புமணி!

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி உயர்வை திரும்பப் பெற வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Mar 14, 2020, 06:02 PM IST
பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி அதிகரிப்பு!!

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி அதிகரிப்பு!!

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு மூன்று ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

Mar 14, 2020, 10:16 AM IST
இந்திய மெட்ரோ நகரங்களில் இன்று பெட்ரோல், டீசல் விலை என்ன?

இந்திய மெட்ரோ நகரங்களில் இன்று பெட்ரோல், டீசல் விலை என்ன?

இந்தியன் ஆயில் கார்ப்ரேசன் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. அந்தவகையில் எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் வெவ்வேறு மெட்ரோ நகரங்களில் எரிபொருள் விலை நேற்றைய விலையிலேயே நீடிக்கிறது.

Mar 12, 2020, 07:49 AM IST
மீண்டும் குறைய துவங்கியது பெட்ரோல் மற்றும் டீசல் விலை.,

மீண்டும் குறைய துவங்கியது பெட்ரோல் மற்றும் டீசல் விலை.,

பெட்ரோல் மற்றும் டீசல் விலை மீண்டும் குறைய துவங்கியுள்ளது. அந்தவகையில் எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் வெவ்வேறு மெட்ரோ நகரங்களில் எரிபொருள் விலையை லிட்டருக்கு 28-30 பைசா குறைத்துள்ளது.

Mar 11, 2020, 07:24 AM IST
கச்சா எண்ணெய் கடும் வீழ்ச்சி!! தொடர்ந்து 6-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை குறைவு

கச்சா எண்ணெய் கடும் வீழ்ச்சி!! தொடர்ந்து 6-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை குறைவு

பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்றும் (செவ்வாய்க்கிழமை) தொடர்ந்து ஆறாவது நாளாக சரிவு கண்டுள்ளது. 

Mar 10, 2020, 08:31 AM IST
தொடர்ந்து 5-வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலை குறைவு...

தொடர்ந்து 5-வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலை குறைவு...

பெட்ரோல் மற்றும் டீசல் விலை திங்கட்கிழமை தொடர்ந்து ஐந்தாவது நாளாக சரிவு கண்டுள்ளது. அந்தவகையில் எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் வெவ்வேறு மெட்ரோ நகரங்களில் எரிபொருள் விலையை லிட்டருக்கு 18-20 பைசா குறைத்துள்ளது.

Mar 9, 2020, 07:25 AM IST
பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைத்தது கொரோனா வைரஸ்...!

பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைத்தது கொரோனா வைரஸ்...!

உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார நாடான சீனாவுடன், பல நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்ட நிலையில் கச்சா எண்ணெய் விலைகள் பெருமளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. இதன் தாக்கம் இந்தியாவிலும் தற்போது  காணப்படுகிறது.

Mar 1, 2020, 01:52 PM IST
பெட்ரோல் விலை திடீர் உயர்வு; உங்கள் ஊரில் பெட்ரோல் விலை என்ன?

பெட்ரோல் விலை திடீர் உயர்வு; உங்கள் ஊரில் பெட்ரோல் விலை என்ன?

இந்திய மெட்ரோ நகரங்களில் பெட்ரோல் விலை வெள்ளியன்று (பிப்ரவரி 28) கனிசமான உயர்வு கண்டுள்ளது. 

Feb 28, 2020, 07:01 AM IST
இந்தியா முக்கிய நகரங்களில் பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..!

இந்தியா முக்கிய நகரங்களில் பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..!

சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 8 காசு அதிகரித்தும், டீசல் விலை 5 காசுகள் உயர்ந்தும் விற்பனை செய்யப்படுகிறது!

Feb 23, 2020, 09:01 AM IST
பெட்ரோல் விலையில் திடீர் உயர்வு... காரணம் என்ன?

பெட்ரோல் விலையில் திடீர் உயர்வு... காரணம் என்ன?

பெட்ரோல் விலை சனிக்கிழமை (பிப்ரவரி 22) கனிசமான உயர்வு கண்டுள்ளது. 

Feb 22, 2020, 09:44 AM IST