இன்று தமிழகம் முழுவதும் உழவர் திருநாளாம் அறுவடைத்திருநாள் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் தமிழகத்தில் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படும்.
அதேபோல இந்த ஆண்டும் பொங்கல் பண்டிகை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். வீட்டு வாசல்களில் கோலமிட்டு பொங்கல் வைத்து சூரியபகவானை வணங்கினர்.
தமிழர் திருநாளாம் பொங்கல் நல்வாழ்த்துக்கள் மக்கழே pic.twitter.com/gBDWydJ1Vp
— உவகை வெற்றி (@_thara__) January 14, 2018
*தமிழ் இனத்துக்கென்று மிஞ்சியிருக்கும் ஒரே இன்ப விழா!
*எம் மதமும் இன்றி, இயற்கை கொஞ்சும் விழா!
*தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
= https://t.co/ntClogLDFM
*தமிழ் இன்பப் பொங்கல் வாழ்த்துக்கள்!பொங்கலோ பொங்கல்!
செல்ல அம்மா..
எப்பம்மா, பொங்கி மேல வரும்? தமிழினம் மானம் பெறும்? pic.twitter.com/3Qs4AFffuB— KRS | கரச (@kryes) January 14, 2018
#பொங்கல் வாழ்த்துக்கள்#Pongal wishes
A great start with #Pongal pic.twitter.com/hMFPEMcxAP— Yoga Veera (@thiok82) January 14, 2018