ஒன் பிளஸ் 5 கோல்ட் : வெளியிடப்பட்டது; நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!!

Last Updated : Aug 14, 2017, 08:39 PM IST
ஒன் பிளஸ் 5 கோல்ட் : வெளியிடப்பட்டது; நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!! title=

சோப்ட் கோல்டு கலர் கொண்ட ஒன் பிளஸ் 5 ஸ்மார்ட்போனை திங்களன்று வெளியிடட்டது. தற்போது 6 ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளமைப்பு சேமிப்பு(Internal Storage) கொண்ட ஒன் பிளஸ் 5 ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் அமேசான் இணையதளத்தில் கிடைக்கும். 

>  முன்புற கேமரா 16எம்பி & பின்புற இரட்டை கேமரா 20எம்பி

>  ஒன் பிளஸ் 5  ஆக்னகூர் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 835 செயலி மூலம் இயக்கப்படுகிறது. 34 ஜிஎஸ்எம் நெட்வொர்க்கை ஆதரிக்கும்.

>  பேட்டரி  3300mAh. கைரேகை ஸ்கேனர் கொண்டது. 0.2 விநாடியில் போனை ஆன் செய்யலாம்.

>  5.5 இன்ச் கொண்ட முழு எச்டி ஆப்டிக் அமோல்டேட் டிஸ்ப்ளே ஸ்மார்ட்போன் ஆகும். 

>  அதன் குறைந்தபட்ச விலை ரூ. 32,999.

Trending News