இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று கான்பூரின் கிரீன் பார்க் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 ஒருநாள், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கின்றது. இத்தொடரின் மூன்றாவது ஒருநாள் இன்று நடைபெறுகின்றது.
நியூசிலாந்துக்கு எதிராக கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா பேட்டிங் செய்ய உள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியுசிலாந்து பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. இதனையடுத்து இந்திய அணி களமிறங்க உள்ளது.
இன்றைய போட்டியில் அணிகள் விவரம்:-
இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று கான்பூரின் கிரீன் பார்க் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது!
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 ஒருநாள், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கின்றது. இத்தொடரின் மூன்றாவது ஒருநாள் இன்று நடைபெறுகின்றது.
முன்னதாக முதல் இரண்டு ஒருநாள் போட்டி நடைபெற்றது. அதில் நியூசிலாந்து மற்றும் இந்தியா 1-1 என்ற கணக்கில் சமனாக உள்ளது.
இன்றைய போட்டியில் அணிகள் விவரம்:-
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி மைதானத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதிய 4-வது ஒருநாள் போட்டியில் நேற்று 19 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது.
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி மைதானத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் 4-வது ஒருநாள் போட்டி இன்று தொடங்குகியுள்ளது. இந்நிலையில் 4-வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் செய்ய தேர்வு செய்துள்ளது.
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி மைதானத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் 4-வது ஒருநாள் போட்டி இன்று பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. தர்மசாலாவில் நடந்த முதலாவது ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்திலும், மொகாலியில் நடந்த 3-வது ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்றது. டெல்லியில் நடந்த 2-வது ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. இதையடுத்து தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
பெரோசா கோட்லா மைதானத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதிய 2-வது ஒருநாள் போட்டியில் நேற்று 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி போராடி தோல்வி அடைந்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.