ஸ்ரீகிருஷ்ணர் அவதார தினத்தை ஆண்டுதோறும் பக்தர்கள் கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடுகிறார்கள்.
தென்னகத்தில் `கோகுலாஷ்டமி’ என்றும், வட இந்தியாவில் `ஜென்மாஷ்டமி’ என்றும் அழைக்கப்படுகிறது.
இந்நிலையில் எந்த தமிழ் ஹீரோவிற்கு கிருஷ்ணரின் வேடம் பொருந்தும்:-
ரஜினிகாந்த்
உப்பு சீடை
தேவையான பொருட்கள்:-
அரிசி மாவு 2 கப்
வறுத்து அரைத்த ஒரு பிடி உளுத்த மாவு 3 டேபிள் ஸ்பூன்
வெள்ளை எள் 1 டீஸ்பூன்
துருவிய தேங்காய் 1 டீஸ்பூன்
தேவையான அளவு உப்பு
மிளகுத் தூள் 1 டீஸ்பூன்
சீரகப் பொடி 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் 1/4 டீஸ்பூன்
வெண்ணெய் 2 டீஸ்பூன்
தேவையான அளவு பொரிப்பதற்கு எண்ணெய்
ஸ்ரீகிருஷ்ணர் அவதார தினத்தை ஆண்டுதோறும் பக்தர்கள் கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடுகிறார்கள்.
தென்னகத்தில் `கோகுலாஷ்டமி’ என்றும், வட இந்தியாவில் `ஜென்மாஷ்டமி’ என்றும் அழைக்கப்படுகிறது.
ஸ்ரீ கிருஷ்ணனின் பிறந்தநாளான இன்று அவருக்கும் சமர்பிக்கும் வகையில் தமிழ் சினிமா பாடல்கள் பார்க்க:-
கண்ணா நீ தூங்கடா - பாகுபலி 2
ஸ்ரீகிருஷ்ணர் அவதார தினத்தை ஆண்டுதோறும் பக்தர்கள் கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடுகிறார்கள்.
தென்னகத்தில் `கோகுலாஷ்டமி’ என்றும், வட இந்தியாவில் `ஜென்மாஷ்டமி’ என்றும் அழைக்கப்படுகிறது.
பகவான் கிருஷ்ணன் பூலோகத்தில் வந்து பிறந்த நாளே கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமியன்று, ரோகிணி நட்சத்திரத்தில் நள்ளிரவு நேரத்தில் சிறைக்குள் வசுதேவர் - தேவகிக்கு மகனாகக் கிருஷ்ணன் அவதரித்தார்.
ஸ்ரீகிருஷ்ணர் அவதார தினத்தை ஆண்டுதோறும் பக்தர்கள் கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடுகிறார்கள். ஸ்ரீகிருஷ்ணரின் லீலைகள், அவதார நோக்கம், அருளாற்றல் மற்றும் ஸ்ரீகிருஷ்ண பகவான் தொடர்பான முக்கிய தகவல்களை இந்த தொகுப்பில் காணலாம்.
விரதம் இருக்கும் முறை:-
கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று கணவன், மனைவி இருவரும் தம்பதி சகிதமாகவே விரதம் இருக்க வேண்டும். பகலில் விரதம் இருக்க வேண்டும்.
கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு மஹாராஷ்டிரா மாநிலத்தில் நடக்கும் 'தஹி ஹண்டி' எனப்படும் உறியடித் திருவிழாவிற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி 14 வயதுக்கு உட்பட்டோருக்கு உறியடி விழாவில் அனுமதி கிடையாது என மஹாராஷ்டிர அரசு தெரிவித்துள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலத்தில் கிருஷ்ண ஜெயந்தியில் கொண்டாப்படும் உறியடித் திருவிழா மிகவும் கோலாகலமாக நடக்கும். அப்போது, ஒருவர் மீது ஒருவர் ஏறி, உயரத்தில் இருக்கும் உறியை உடைக்க வேண்டும். இது தொடர்பான வழக்கில், மும்பை ஐகோர்ட், கடந்த 2014-ம் தீர்ப்பு ஒன்று வழங்கியது. அந்த தீர்ப்பில் 18 வயதுக்கு உட்பட்டோர் இதில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.