5g solution

முகேஷ் ஜி-யின் 5ஜி: சொந்த 5G-ஐ கொண்டு வரவுள்ளது முகேஷ் அம்பானியின் Reliance Jio

முகேஷ் ஜி-யின் 5ஜி: சொந்த 5G-ஐ கொண்டு வரவுள்ளது முகேஷ் அம்பானியின் Reliance Jio

ரிலையன்ஸ் ஜியோ தனது சொந்த முழுமையான 5 ஜி தீர்வை வடிவமைத்து உருவாக்கியுள்ளது, இது அடுத்த ஆண்டிற்குள் சோதனைக்கும் கள பயன்பாட்டிற்கும் தயாராக இருக்கும் என RIL தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்தார்.

Jul 15, 2020, 05:19 PM IST