7th Pay Commission: ஸ்பெஷல் ஃபெஸ்டிவல் அட்வான்ஸ் ஸ்கீம் அதாவது சிறப்பு பண்டிகைக்கால முன்பணத் திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் வழங்கக்கூடும்.
மத்திய பணியாளர்களுக்கு பெரும் பின்னடைவு ஏற்படலாம். நீங்களும் கடந்த 18 மாதங்களாக நிலுவையில் உள்ள பணத்திற்காக காத்திருக்கிறீர்கள் என்றால், இது குறித்து அரசாங்கம் முக்கிய தகவலைக் கொடுத்துள்ளது.
7th Pay Commission: மத்திய ஊழியர்களுக்கு மீண்டும் ஒரு நல்ல செய்தி கிடைக்கும். 18 மாத DA நிலுவைத் தொகை குறித்து அமைச்சரவை செயலாளருடன் விரைவில் விவாதம் நடைபெறும்.
கோவிட் -19 தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு ஜனவரி 1, 2020, ஜூலை 1, 2020 மற்றும் ஜனவரி 1, 2021 ஆகிய தேதிகளில் மத்திய அரசு ஊழியர்களுக்கான மூன்று தவணைக்கான கொடுப்பனவு, மற்றும் ஓய்வூதியர்களான கொடுப்பனவு நிவாரண தொகையை நிறுத்தி வைத்திருந்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.