Baba Vanga Predictions 2022: 1996 ஆம் ஆண்டு இறப்பதற்கு முன்பே, 5079 ஆம் ஆண்டு இந்த உலகம் அழியும் என்றும், அது வரையிலான கணிப்புகளை இவர் எழுதி வைத்துள்ளார் என்பது ஆச்சரியமாக தான் இருக்கிறது.
வெட்டுக்கிளிகள் காரணமாக மாநிலத்தில் பயிர் இழப்பு குறித்த தகவல்களை அளித்த கட்டாரியா, விவசாய காப்பீட்டு நிறுவனத்திடம் நிலுவையில் உள்ள காப்பீட்டு கோரிக்கையான ரூ .380 கோடியை விவசாயிகளின் காரீஃப் -2019 க்கு விரைவில் செலுத்துமாறு கேட்டுக்கொண்டார்.
ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தில் பெரிய வெட்டுக்கிளிகள் தொடர்ந்து பயிர்களை சேதப்படுத்துகின்றன என்று மாவட்ட ஆட்சியர் செவ்வாய்க்கிழமை (ஜூன் 9, 2020) தெரிவித்தார்.
ஏப்ரல் 11 ஆம் தேதி இந்தியாவுக்குள் நுழைந்ததில் இருந்து குஜராத், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரப்பிரதேசத்தில் சுமார் 35,000 ஹெக்டேர் பரப்பளவில் பாலைவன வெட்டுக்கிளிகள் சூழ்ந்துள்ளதாக அரசு அதிகாரிகள் மற்றும் பண்ணை நிபுணர்கள் தெரிவித்தனர்.
பாகிஸ்தானைக் கடந்ததும், வெட்டுக்கிளிகள் திரள் ஏப்ரல் 11 அன்று ராஜஸ்தான் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்தது. திங்களன்று வெட்டுக்கிளிகள் ஜெய்ப்பூர் நகரத்தின் சில குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்தன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.