surya nakshatra gochar 2024 : சூரியனின் பெயர்ச்சி ஜோதிடத்தில் மிகவும் சிறப்பானது. சூரியனின் ராசி பெயர்ச்சி, தமிழ் மாதத்தின் முதல் நாளாக அனுசரிக்கப்படுகிறது. இது தவிர, சூரியனின் நட்சத்திரப் பெயர்ச்சியும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது...
Rahu Shani Nakshatra Gochar 2024: நிழல் கிரகமான ராகு, ஜூலை 5 ஆம் தேதி உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சஞ்சாரத்தைத் தொடங்கினார். சனியின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் ராகு இருப்பதுபோலவே, ராகுவின் நட்சத்திரமான சதய நட்சத்திரத்தில் சனி இருப்பதும், நட்சத்திர பரிவர்த்தன ராஜயோகத்தை உருவாக்குகிறது.
சனி மற்றும் ராகு சேர்க்கை பல ராசிகளின் பிரச்சனைகளை அதிகரிக்கிறது. சனி சதய நட்சத்திரத்தின் முதல் கட்டத்தில் இருப்பதால், எந்தெந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Rahu Gochar: இந்த பெயர்ச்சி 3 ராசிக்காரர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாய் அமையும். இவர்கள் பெரும் முன்னேற்றம், மரியாதை மற்றும் செல்வத்தை அடைந்து பணக்காரர்களாக மாறுவார்கள்.
ராகு பெயர்ச்சி 2023, ராசிகளில் அதன் தாக்கம்: ஜோதிட சாஸ்திரப்படி அனைத்து கிரகங்களுக்கும் குறிப்பிட்ட முக்கியத்துவம் உள்ளது. சில கிரகங்கள் மிக மெதுவாக நகர்கின்றன. சில கிரகங்கள் அடிக்கடி ராசியை மாற்றுகின்றன.
ஜோதிடத்தில், ராகு ஒரு மழுப்பலான கிரகமாக கருதப்படுகிறது. சில நேரங்களில் இது நிழல் கிரகம் என்றும் அழைக்கப்படுகிறது. சுமார் 18 மாதங்களுக்குப் பிறகு ராசியை மாற்றப் போகிறார் ராகு. ராகு கிரகம் மார்ச் 27ல் மேஷ ராசிக்குள் நுழைகிறது.
ஒருவருடைய ஜாதகத்தில் ராகு கேது இருந்தால் அவர்கள் 18, 36, 54, 70 ஆகிய வருடங்களில் நல்ல மாற்றங்களை சந்திப்பார். ... அதோடு மட்டுமல்லாமல் ராகு பகவான் தந்தைவழி காரகன் என்றும் கேது பகவான் தாய்வழி காரகன் என்றும் சொல்லப்படுகிறார்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.