இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் அனுஷ்கா, பிரபாஸ், ராணா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் என பலர் நடித்து அனைவரையும் வியக்க வைத்த படம் பாகுபலி. இப்படத்தின் மூலம் உலகம் முழுவதும் அறியப்பட்டவர் ராஜமௌலி.
இயக்குனர் ராஜமௌலி பிரம்மாண்ட பட்ஜெட்டில் அனுஷ்கா, பிரபாஸ், ராணா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் என பலர் நடித்து அனைவரையும் வியக்க வைத்த படம் பாகுபலி.