தன் மனைவி ஆர்த்தியை பிரிந்த ரவி மோகனின் ஜீவனாம்ச வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இது குறித்த முழு தகவல்களை இங்கு பார்ப்போம்.
Mohammed Shami Alimony: முகமது ஷமி தனது மகளுக்கும், முன்னாள் மனைவிக்கும் ஜீவனாம்சமாக மொத்தம் ரூ.4 லட்சம் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தொகையை நீதிமன்றம் எப்படி நிர்ணயிக்கிறது என்பதை இங்கு தெரிந்துகொள்ளலாம்.
Actress Samantha: நடிகர் நாக சைதன்யாவுடன் விவாகரத்திற்கு பிறகு 200 கோடி ரூபாய் ஜீவனாம்சம் (Alimony) தொகையை நடிகை சமந்தா வேண்டாம் என்று உதறித் தள்ளி உள்ளார்.
Only Indian Actress To Deny Alimony After Divorce : தமிழ் திரையுலகை சேர்ந்த ஒரு நடிகை, தனக்கு விவாகரத்தின் போது கொடுக்கப்பட்ட ரூ.200 கோடி ஜீவனாம்சத்தை வேண்டாமென கூறிவிட்டாராம். அவர் யார் தெரியுமா?
சாஹல் விவாகரத்து; மனைவிக்கு ஜீவனாம் இவ்வளவா?
வரவிருக்கும் இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐ.பி.எல்) சாஹல் பங்கேற்பதைக் கருத்தில் கொண்டு விவாகரத்து மனுவை நாளைக்குள் (மார்ச் 20) முடிவு செய்யுமாறு குடும்ப நல நீதிமன்றத்திற்கு அதிரடியான உத்தரவைப் பிறப்பித்தார்.
Alimony : விவாகரத்து சட்டப்படி பெண்கள் எவ்வளவு ஜீவனாசம் பெற முடியும், சட்டம் இது குறித்து சொல்வது என்ன? என்பதை தெரிந்துகொள்வோம்.
அரசியல் களத்தில் நேரடியாக மோத முடியாத சங்கி கும்பல் மனைவியை தூண்டிவிட்டு தன்னுடைய பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிப்பதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.