நேஷனல் க்ரஷ் ராஷ்மிகா மந்தனாவின் "தி கேர்ள்பிரண்ட்" படத்தின் டீஸரை ஹீரோ விஜய் தேவரகொண்டா வெளியிட்டார். வெற்றிகளைப் பெற்றாலும், இன்னும் அவர் மிகவும் அடக்கமாகவே இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.
#SVC59 - விஜய் தேவரகொண்டா + ரவி கிரண் கோலா + ராஜு -ஷிரிஷ் இணையும் பான் இந்திய திரைப்படம் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
Vijay Devarakonda and Rashmika Mandanna In Vietnam: தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா, சமீபத்தில் வியட்நாம் நாட்டிற்கு சுற்றுலா சென்றிருந்தார். அதே போல, நடிகர் விஜய் தேவரகொண்டாவும் சில புகைப்படங்களும் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
ராஷ்மிகா வெளியிட்டுள்ள புகைப்படமும் நடிகர் விஜய் தேவரகொண்டா வெளியிட்டுள்ள புகைப்படமும் ஒரே வீட்டில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் இருவரும் சேர்ந்து தீபாவளியை கொண்டாடியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
Vijay Deverakonda: விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகாவும் காதலிப்பதாக ஒரு வதந்தி பல ஆண்டுகளாக வலம் வருகிறது. அதை பல இடங்களில் ரசிகர்கள் நோட் செய்து மீடியாக்களில் ஆதாரங்களை வெளியிடுவார்கள். அந்த வரிசையில் தான் தற்போது இந்த புகைப்படமும் வெளியாகியுள்ளது.
Kushi Cast and Crew Salary details: இரண்டு நாட்களுக்கு முன்னர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ள படம், குஷி. இதில் விஜய் தேவரகொண்டா கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார்.
கீதா கோவிந்தம் இயக்குனர் பரசுராம் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா புதிய படைத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தினை தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்க இப்படத்தில் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக ‘சீதா ராமம்’ படத்தின் நடிகை மிருனாள் தாகூர் நடிக்கவுள்ளார்.
நடிகர் விஜய் தேவரகொண்டாவின் பிறந்தநாளையொட்டி, குஷி படக்குழு அவரது ரசிகர்களுக்கு ஸ்வீட் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது. இந்த படத்தின் முதல் சிங்கிள் வெளியாகி உள்ளது.
சமீபத்தில் மும்பை விமான நிலையத்தில் ராஷ்மிகா மந்தனா மற்றும் பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸ் இருவரும் ஒன்றாக வந்தனர், இதனால் இவர்களின் டேட்டிங் வதந்திகள் பரவி வருகின்றனர்.
பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் விஜய் தேவரகொன்டா, அனன்யா பான்டே, ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர் நடிக்கும் படம் 'லைகர்'. தற்போது லைகர் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த படத்தில் உலகப் புகழ் பெற்ற குத்துச்சண்டை வீரரான மைக் டைசன் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது 'லைகர்' படத்தின் படக்குழுவினர் அவருடன் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்து வருகிறார்கள். நேற்று படத்தின் நாயகன் விஜய் தேவரகொன்டா அது பற்றி பெருமையுடன் பதிவிட்டிருந்தார்.
முத்தக் காட்சிகளைப் (Kissing Scenes) பற்றி பேசுகையில், மக்கள் கமல்ஹாசனை நினைவில் கொள்கிறார்கள், ஆனால் இவரை தவிர, நிறைய முத்தக் காட்சிகளைக் கொடுத்த பல நடிகர்கள் உள்ளனர். பல முத்தக் காட்சிகள் மிகவும் விவாதிக்கப்பட்டுள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.