பன்னிரண்டு ராசி அறிகுறிகள் உள்ளன, ஒவ்வொன்றும் அதன் தனித்துவமான அம்சத்தைக் கொண்டுள்ளன. மேஷம், ரிஷபன், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் - ஒவ்வொரு அறிகுறிகளிலும் சொல்ல தனித்துவமான ஒன்று கொண்டுள்ளது.
பன்னிரண்டு ராசி அறிகுறிகள் உள்ளன, ஒவ்வொன்றும் அதன் தனித்துவமான அம்சத்தைக் கொண்டுள்ளன. மேஷம், ரிஷபன், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் - ஒவ்வொரு அறிகுறிகளிலும் சொல்ல தனித்துவமான ஒன்று கொண்டுள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். அழகு, இளமைக் கூடும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். உறவினர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். தடைகள் உடைபடும் நாள்.
யதார்த்தமாகப் பேசிக் கவர்வீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்று வீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர் களாவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர் கள் பாராட்டுவார்கள். புகழ், கௌரவம் கூடும் நாள்.
உங்கள் செயலில் வேகம் கூடும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வீடு, வாகனத்தை மாற்றி அமைப்பீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். சாதித்துக் காட்டும் நாள்.
சந்திராஷ்டமம் தொடங்குவதால் சிலர் உங்களை சீண்டிப் பார்ப்பார்கள். உடனே உணர்ச்சிவசப்பட்டு கத்தாதீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்துக் கொடுத்துப் போவது நல்லது. வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரிக ளுடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். வேலைச்சுமை மிகுந்த நாள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.