இன்று (பிப்.19) நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி ஆஸ்திரேலியா vs ஆப்கானிஸ்தான் போட்டியின்போது மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை அறிக்கை தெரிவிக்கின்றன.
AUS vs AFG Match: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் ஆஸ்திரேலிய அணியை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் வரலாற்று வெற்றியை பெற்று, அணியின் அரையிறுதி வாய்ப்பையும் தக்கவைத்துள்ளது.
AUS vs AFG: நடப்பு உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று வரலாற்று வெற்றியை பதிவு செய்தது. மேக்ஸ்வெல் 200 ரன்கள் அடித்து மிரட்டினார்.
AUS vs AFG: நடப்பு உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 291 ரன்களை குவித்தது.