Ayushman Card Limit: மருத்துவச் சிகிச்சைக்கான செலவுகள் கணிசமாக அதிகரித்துள்ளதைக் கருத்தில் கொண்டு, தற்போதைய வரம்பான ரூ. 5 லட்சத்தை ரூ. 10 லட்சமாக உயர்த்துமாறு நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைக்கிறது.
Ayushman Sarathi: புதிய ஆயுஷ்மான் சாட்பாட்டின் உதவியுடன், பயனாளிகள் தங்கள் தகுதியைச் சரிபார்க்கலாம், புதிய ஆயுஷ்மான் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் அல்லது அதைத் பதிவிறக்கம் செய்யலாம். மேலும், e-KYC-ஐ நிறைவு செய்தல், ஆதார் எண்ணை இணைத்தல் மற்றும் 'ஆயுஷ்மான் வய வந்தனா அட்டை' (70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியவர்களுக்கானது) போன்ற சேவைகளும் இந்த ஒரே தளத்தில் கிடைக்கின்றன.
Ayushman Card : ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை பெறக்கூடிய ஆயுஷ்மான் கார்டில் புதிய உறுப்பினர் பெயரை சேர்ப்பது எப்படி? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்...
Ayushman Card : ஆயுஷ்மான் கார்டு வைத்திருப்பவர்கள் எந்தெந்த மருத்துவ சிகிச்சைகளுக்கு பணம் செலுத்த வேண்டும் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
Ayushman Bharat Card: ஆயுஷ்மான் செயலியை பயன்படுத்தி ஆயுஷ்மான் அட்டையை உருவாக்குவது எப்படி? இதன் மூலம் கிடைக்கும் நன்மைகளை பெறுவது எப்படி?
Ration Card : ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு இனி ரேஷன் கடையிலேயே ரூ.5 லட்சம் இலவச மருத்துவ காப்பீடு கிடைக்கும். முழு விவரம்
Ayushman Card: இனி ரேஷன் கடையிலேயே ஆயுஷ்மான் கார்டுக்கு விண்ணப்பித்து, ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை பெற முடியும். முக்கிய அப்டேட்டின் முழு விவரத்தையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
Ayushman Bharat Yojana: குறைந்த செலவில் சிகிச்சைக்கு உதவும் ஆயுஷ்மான் பாரத் யோஜனாவின் கீழ் ஆயுஷ்மான் அட்டையை உருவாக்குவது எப்படி? முழுமையான செயல்முறையை இந்த பதிவில் காணலாம்.
Ayushman Card : ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் மருத்துவக் காப்பீடு கிடைக்கும் ஆயுஷ்மான் கார்டு பெற விண்ணப்பிப்பது எப்படி? என்பது குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்.
Ayushman Bharat Yojana: ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், ஆயுஷ்மான் அட்டை கொண்டு ஒரு வருடத்தில் எத்தனை முறை இலவச சிகிச்சை பெற முடியும்? இதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Ayushman Bharat Scheme: ஆயுஷ்மான் பாரத் திட்டட்தின் பயனாளியா நீங்கள்? அப்படியென்றால் இந்த பதிவில் உள்ள தகவல்களை தெரிந்துகொள்வது மிக அவசியமாகும்.
Ayushman Bharat Scheme: ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் சேரும் வாய்பை தவற விட்டவர்களுக்கு மாநில அரசு ஒரு நல்ல வாய்ப்பை அளித்துள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Ayushman Bharat Scheme: ஆயுஷ்மான் பாரத் திட்டம் என்றால் என்ன? இதன் முக்கிய அம்சங்கள் என்ன? முழுமையான விவரத்தை இந்த பதிவில் காணலாம்.
Senior Citizen Ayushman Card: ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (AB-PMJAY) திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஆயுஷ்மான் அட்டை, தகுதியுள்ள குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ₹5 லட்சம் வரை இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கிறது.
Ayushman Card : 70 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களின் வயதைக் கணக்கிடுவது எப்படி என்று தெரிந்துக்கொள்வோம்.
Ayushman Card Documents : நீங்கள் ஆயுஷ்மான் அட்டையை வைத்திருந்தால், இந்த அட்டையின் மூலம் இலவச சிகிச்சையை பெற்றுக் கொள்ளலாம்.
Ayushman Card Latest News: நாட்டில் உள்ள ஏராளமான மூத்த குடிமக்களுக்காக மத்திய அரசு ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை நடத்தி வருகிறது. ஆயுஷ்மான் அட்டையை பெறுவதற்கான வழிமுறைகளை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
Ayushman Card Apply Process: நீங்களும் ஆயுஷ்மான் கார்டை பெற விரும்பினால், இதை எவ்வாறு பெறுவது என்பதற்கான எளிய வழியை இங்கே தெரிந்து கொள்ளலாம்.
PM-JAY Ayushman Card Latest News: மூத்த குடிமக்களுக்கு மத்திய அரசு இலவச காப்பீட்டை அளிக்கிறது. ஆதார் அட்டை இல்லாதவர்களும் ஆயுஷ்மான் திட்டத்தின் நன்மைகளை பெறுவது எப்படி என இந்த பதிவில் காணலாம்.
Ayushman card Apply Online: ஆயுஷ்மான் அட்டை மூலம், பயனாளிகள் ஒரு ஆண்டிற்கு .5 லட்சம் வரையிலான சுகாதார சேவைகளை எந்த கட்டணமும் இல்லாமல் பெறலாம். இதை பெறும் முறை பற்றி இந்த பதிவில் காணலாம்.
PM-JAY Ayushman Card Latest News: ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் பயனாளியா நீங்கள்? ஆயுஷ்மான் அட்டை பற்றி கண்டிப்பாக பயனாளிகள் தெரிந்துவைத்திருக்க வேண்டிய சில முக்கிய விஷயங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
PM-JAY Ayushman Card Latest News: மூத்த குடிமக்களுக்கு மத்திய அரசு இலவச காப்பீட்டை அளிக்கிறது. இது யாருக்கெல்லாம் கிடைக்கும்? இதற்கு விண்ணப்பிப்பது எப்படி? முழுமையான தகவல்களை இங்கே காணலாம்.