சுரைக்காய் சூப்பின் நன்மைகள்: சுரைக்காய் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இதில் அதிக அளவு நார்ச்சத்துடன், பல ஊட்டச்சத்துக்களும் காணப்படுகின்றன. பல நோய்களைத் தடுக்க உதவுகிறது. தினமும் சுரைக்காய் சூப் குடிப்பதன் மூலம், வாதம், பித்தம் மற்றும் கபம் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
Lauki Juice Benefits: சுரைக்காயில் ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கிய நன்மைகள் ஏராளம். சுரைக்காய் ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் என்ன? அறிந்துக்கொள்ளுங்கள்.
Bottle Gourd Juice for Weight Loss: சுரைக்காயில் உள்ள பண்புகள் உடல் எடையை வேகமாக குறைக்க உதவும். வெயில் காலத்தில் சுரைக்காய் சாப்பிடுவதால், உடல் வெப்பநிலை கட்டுப்படும்.
White Hair Remedy:சந்தையில் கிடைக்கும் கெமிக்கல் ஹேர் டைகள் முடியை கருமையாக்க பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அவ்வாறு செய்வதன் மூலம் கூந்தலின் மென்மை கெட்டுப்போகும். அதாவது இவற்றால் நன்மையை விட தீமையே அதிகம் இருக்கும்.
Best Vegetable for Summer: வெயில் காலத்தில் சுரைக்காய் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சுரைக்காயில் வைட்டமின்-சி, சோடியம், நார்ச்சத்து மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது.
சிலருக்கு சிறு வயதிலேயே நரைமுடிகள் எட்டி பார்க்க ஆரம்பித்துவிடும். இதனை சரி செய்ய பணத்தை செலவழிக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு சில எளியவழிகள் உள்ளது அதனை பின்பற்றினாலே போதும்.
நீரிழிவு நோய் வருவதற்கான முக்கிய காரணம் இன்சுலின் எனும் ஹார்மோன் நம் உடலில் சீராகச் சுரக்காதது அல்லது குறைவாகச் சுரப்பது அல்லது இன்சுலின் சரியாக வேலை செய்யாதது ஆகியவற்றை கூறலாம்.
எடையை குறைக்க சுரைக்காய் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கூடுதல் கொழுப்பை வேகமாக எரிக்க இது நிச்சயமாக உதவும் என்று ஆராய்ச்சி கூறுகிறது. இது ஜீரணிக்க எளிதானது மட்டுமல்லாமல், விரைவான கொழுப்பு குறைய நன்றாக வேலை செய்கிறது.