Post Office Scheme: மத்திய அரசின் தபால் அலுவலகம் பல்வேறு சேமிப்பு திட்டங்களை மக்களுக்கு வழங்கி வருகிறது. இது குறித்த முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
குழந்தைகள் பிறந்த உடனே, ஓரளவு நிதியை அதற்காக ஒதுக்கி வைத்ததோடு, அதனை பணத்தை பன்மடங்காகும் திட்டங்களில், முதலீடு செய்வது, உயர்கல்வி செலவை எளிதாக சமாளிக்க உதவும்.
Saving schemes: அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் பல்வேறு சேமிப்பு திட்டங்களை மக்களுக்கு வழங்குகின்றன. இவை மக்களுக்கு அதிக நன்மைகளை வழங்குகிறது.