Luxury Cars Above 1 Crore Rupees : ஆடம்பரம் என்பது எது என்பதற்கான வரையறை ஆளுக்கு ஆள் மாறுபடும். ஆடம்பரம் என்பது பலருக்கு தேவையற்றதாக தோன்றினாலும், அடிப்படைத் தேவைகள் பூர்த்தியான பிறகு அனைவரின் மனமும் ஆடம்பரத்தை நோக்கி திரும்புகிறது.
Mahindra Scorpio N Pickup Truck: மஹிந்திரா சமீபத்தில் ஸ்கார்பியோ-என் எஸ்யூவியை அடிப்படையாகக் கொண்ட லைஃப்ஸ்டைல் பிக்கப்பின் கான்செப்ட் மாடலைக் காட்சிப்படுத்தியது.
SUVs Under 10 Lakh: சொகுசுக் கார்களில் விலை குறைவான கார் எது? எக்ஸ்ஷோரூம் விலை ரூ.10 லட்சத்திற்கும் குறைவாக இருக்கும் எஸ்யூவிகளின் பட்டியலைத் தெரிந்துக் கொள்ளுங்கள். இந்த பிரத்யேகப் பட்டியலில் மஹிந்திரா தார் எஸ்யூவியும் இடம்பெற்றுள்ளது
Tata Curvv Launch Update: ஹூண்டாய் க்ரெட்டாவின் எஸ்யூவிக்கு போட்டி டாடா Curvv ! விரைவில் வெளிவரவுள்ள புதிய டாடா எஸ்யூவி ஜனவரியில் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தப்பட்டது
Best SUV In India: ஃபோக்ஸ்வேகன் இந்தியா டைகன் எஸ்யூவியை புதுப்பித்துள்ளது. நிறுவனம் இப்போது அதன் டாப்-ஸ்பெக் ஜிடி பிளஸ் பதிப்பில் காற்றோட்ட இருக்கைகளின் விருப்பத்தை சேர்த்துள்ளது. இதற்கு 25,000 ரூபாய் கூடுதலாக செலுத்த வேண்டும்.
ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தோனேசியா புதிய காரின் சில படங்களை வெளியிட்டது, இது விரைவில் புதிய எர்டிகா, எக்ஸ்எல்6, கியா கேரன்ஸ் போட்டியாளர் எம்பிவியை அறிமுகப்படுத்தலாம் என்பதைக் காட்டுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.