மனிதர்களை போலவே பறவைகள் தங்கள் துணையிடம் காட்டும் காதல் அதீதமானது. மனதிற்கு இதமான பறவைகளின் காதலின் ஆழத்தை புரிய வைக்கும் வகையிலான வீடியோக்கள் அதிக அளவில் பகிரப்படுகின்றன.
Bird Love Video: பறவைகளின் அல்லது விலங்குகளின் காதலின் ஆழத்தைப் புரிய வைக்கும் வகையிலான வீடியோக்கள் அதிக அளவில் பகிரப்படுகின்றன. அந்த வகையில் மனதை உருக்கும் வகையில், பறவைகளின் காதலின் ஆழத்தை விவரிக்கும் வீடியோ ஒன்று மிகவும் வைரலாகி வருகிறது.
மனிதனாக இருந்தாலும் சரி, மிருகமாக இருந்தாலும் சரி, தங்களின் குழந்தையை மிகவும் ஜாக்கிரத்தையாக தான் பார்த்துக்கொள்வார்கள். ஏனென்றால் ஒரு தாய் தன் குழந்தைகளுக்காக தன் உயிரையே தியாகம் செய்ய துணிவாள். அப்படி ஒரு காணொளியை தான் இன்று நாம் பார்க்க உள்ளோம்.
மனிதனாக இருந்தாலும் சரி, மிருகமாக இருந்தாலும் சரி, தங்களின் குழந்தையை மிகவும் ஜாக்கிரத்தையாக தான் பார்த்துக்கொள்வார்கள். ஏனென்றால் ஒரு தாய் தன் குழந்தைகளுக்காக தன் உயிரையே தியாகம் செய்ய துணிவாள். அப்படி ஒரு காணொளியை தான் இன்று நாம் பார்க்க உள்ளோம்.
மனிதர்கள் இல்லாமல் பறவைகள் வாழும். ஆனால் பறவைகள் இல்லாமல் மனிதனால் வாழ முடியாது. ஆனால், பறவைகளை நேசிக்கும் மனிதர்களுக்கு மத்தியில், பறவைகளை சித்திரவதை செய்யும் நபர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
Eagle Hunt Video: சமூக ஊடகத்தில் விலங்குகள், குறிப்பாக பறவைகள் பாம்புகள் தொடர்பான வீடியோக்கள் மிகவும் வைரலாகும். இதற்கென தனி ரசிகர்கள் இருக்கின்றனர் என்றால் மிகையில்லை. அந்த வகையில் கழுகு வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
இயற்கை தன்னுள்ளே பல விதமான அதிசயங்களை கொண்டுள்ளது. அதிசயமான கண்கவர் உயிரினங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. அவை ஒவ்வொன்றும் தனித்துவமான அம்சங்களைக் கொண்டுள்ளன. அவற்றில் ஒன்று ஹம்மிங் பறவைகள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.