City
மனிதனாக இருந்தாலும் சரி, மிருகமாக இருந்தாலும் சரி, தங்களின் குழந்தையை மிகவும் ஜாக்கிரத்தையாக தான் பார்த்துக்கொள்வார்கள். ஏனென்றால் ஒரு தாய் தன் குழந்தைகளுக்காக தன் உயிரையே தியாகம் செய்ய துணிவாள். அப்படி ஒரு காணொளியை தான் இன்று நாம் பார்க்க உள்ளோம்.