birth certificate, Chennai : வாட்ஸ்அப் மூலம் பிறப்புச் சான்றிதழ் பெறலாம் என சென்னை மாநகராட்சி அறிவிப்பு. முழு விவரம் இங்கே
Birth Certificate : பிறப்புச் சான்றிதழ் பெறுவது தொடர்பான லேட்டஸ்ட் அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. முழ விவரம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
Birth Certificate : பிறப்புச் சான்றிதழ் வாங்க டிரைவிங் லைசென்ஸ் ஆவணமாக பயன்படுத்தலாமா? என தெரிந்து கொள்ளுங்கள்
Birth certificate : பிறப்புச் சான்றிதழ் பெற மத்திய அரசு கொடுத்திருக்கும் கடைசி வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.
Birth Certificate Latest Update: பிறப்பு சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26ஆம் தேதி அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. எனவே, எப்படி பிறப்பு சான்றிதழில் பெயர் சேர்க்கலாம் என்பது குறித்து பார்ப்போம்.
Tamil Nadu government : பிறப்புச் சான்றிதழ் முதல் பட்டா மாறுதல் விண்ணப்பம் வரை தமிழ்நாடு அரசிடமிருந்து வெளியாகியுள்ள 5 முக்கிய அறிவிப்புகள்.
Dharmapuri : பிறப்புச் சான்றிதழ் பெற காலவகாசம் நீட்டிப்பு முதல் ஓய்வூதியம் பெறுபவர்களின் எண்ணிக்கை வரை தருமபுரி மாவட்ட மக்களுக்கு மூன்று முக்கிய அப்டேட்டுகளை அம்மாவட்ட ஆட்சியர்கொடுத்துள்ளார்.
Birth certificate : பிறப்புச் சான்றிதழ் வாங்காதவர்கள் செப்டம்பர் 26 ஆம் தேதிக்குள் வாங்குவதற்கான காலவகாசத்தை தமிழ்நாடு அரசு நீட்டித்துள்ளது.
Tn Govt Namma Arasu Tnega: பிறப்பு, இறப்பு சான்றிதழ் முதல் ரேஷன் கார்டு வரை... இனி எல்லாம் பெற "வாட்ஸ்அப்" போதும்! தமிழ்நாடு அரசின் அதிரடி "நம்ம அரசு" திட்டம்! முழு விவரம் இதோ!
Aadhaar Card In Maharashtra: இனி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை பெற ஆதார் அட்டையை சான்றாக எடுத்துக்கொள்ள முடியாது என மகாராஷ்டிரா அரசு தெரிவித்துள்ளது.
Birth Certificate: பிறப்புச் சான்றிதழின் முக்கியத்துவம் என்ன? இதில் தவறுகள் இருந்தால் என்ன செய்ய வேண்டும்? முழு தகவலை இந்த பதிவில் காணலாம்.
Joy Crizildaa Shares Child Birth Certificate : பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா, தனது குழந்தையின் பிறப்பு சான்றிதழை தற்போது இணையத்தில் பகிர்ந்துள்ளார். இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
Birth certificate : இந்திய குடியுரிமைக்கு தேவையான பிறப்புச் சான்றிதழ் பெறுவது எப்படி? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
பிறப்பு சான்றிதழ் பெறுவதற்கு இரண்டு முக்கிய வழிகள் உள்ளன. ஆன்லைன் விண்ணப்ப முறை மற்றும் ஆப்லைன் முறை உள்ளன. அவற்றை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.
உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பிறப்பு, இறப்புச் சான்றிதழ் பெற விண்ணப்பிப்பது எப்படி? என தெரிந்து கொள்ளுங்கள்
Birth Certificate: இனி பிறப்புச் சான்றிதழ் பெற நீண்ட நாள்கள் காத்திருக்க தேவையில்லை. மத்திய அரசின் RGI தற்போது புதிய அப்டேட் கொடுத்துள்ளது.
Birth Certificate : 1950 டூ 1987 இடையே பிறந்த மூத்த குடிமக்கள் பிறப்பு சான்றிதழ் பெறுவது எப்படி என தெரிந்து கொள்ளுங்கள். மத்திய அரசு கொடுத்திருக்கும் வழிமுறைகளை பின்பற்றவும்.
How To Apply For Birth Certificate: வீட்டில் இருந்தப்படியே பிறப்பு சான்றிதழ் பெற வேண்டுமானால் எளிமையான ஆன்லைன் முறையில் விண்ணப்பித்து பெறலாம். எப்படி பெறுவது என்பதை இதில் காணலாம்.
இந்தியாவில் பாஸ்போர்ட் தயாரிக்கும் பணியில் மத்திய அரசு முக்கிய மாற்றம் செய்துள்ளது. அக்டோபர் 1, 2023 அன்று அல்லது அதற்குப் பிறகு பிறந்தவர்களுக்கு பிறப்புச் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
How To Get Lost Birth Certificate: பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டதா...? பயன்படவே வேண்டாம், எளிமையான ஆன்லைன் முறையில் விண்ணப்பித்து அதன் நகலை பெறுவது எப்படி என்பதை இதில் காணலாம்.
2023 அக்டோபர் 1ம் தேதி முதல், ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், அரசுப் பணிகளுக்கான நியமனம், திருமணப் பதிவு, கல்வி நிறுவனங்களில் சேர்க்கை, வாக்காளர் பட்டியல் தயாரித்தல், பாஸ்போர்ட் வழங்குதல் போன்ற பல சேவைகளுக்கு விண்ணப்பிக்கும் போது பிறப்புச் சான்றிதழ்கள்முதன்மை ஆ வணமாகச் செயல்படும்
Change of Rules From October 2023: சில நாட்களுக்குப் பிறகு அக்டோபர் மாதம் தொடங்க உள்ள நிலையில், அக்டோபரில் நிதி, முதலீடு தொடர்பான விதிகள் முதல், பிறப்பு சாண்றிதழ் விதி வரை பல விதிகள் மாற உள்ளன.