நீலகிரியில் தேசிய நெடுஞ்சாலை பாலம் இடிந்ததால் 16 மணி நேரம் மூன்று மாநில போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் நீலகிரிக்கு சுற்றுலா சென்ற சுற்றுலாப் பயணிகள் கடும் அவதிக்குள்ளாயினர்.
பீகாரில் கங்கை ஆற்றின் மீது கட்டப்பட்டு வந்த பாலத்தின் ஒரு பகுதி இன்று இடிந்து விழுந்தது. பாலம் இடிந்து விழும் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
Congo Bridge Collapse : மக்கள் வரிப்பணத்தில் கட்டப்படும் பாலங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என்ற கேள்வி இருந்தாலும், ரிப்பன் கட் செய்யும்போதே சரிந்துவிழும் அவலம் காங்கோவில் அரங்கேறியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.