Bihar Hospital Fire : பீகாரில் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் திடீரென அதிகாலை 3 மணிக்கு தீ விபத்து ஏற்பட்ட நிலையில், இதுவரை 3 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 20க்கும் மேற்பட்ட நோயாளிகள் காயமடைந்துள்ளனர் என்றும் வேறு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
India Weather Update: கடும் வெப்பம் மற்றும் வெப்ப அலைகளால் அவதிப்பட்டு வரும் மக்களுக்கு இந்த வாரம் நிவாரணம் கிடைக்கவுள்ளதாக IMD கூறியுள்ளது. எந்தெந்த மாநிலங்களில் மழை பெய்யும்? முழு விவரம் இதோ!
India Weather Update: இந்தியா முழுவதும் வானிலை தற்போது ஒரு மாற்றம் காணவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த 20 மணி நேரத்திற்குள், 15 மாநிலங்களில் கனமழை மற்றும் பலத்த புயல் காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
Bihar Train Fire Accident : பீகாரில் பயணிகள் ரயிலின் ஒரு பெட்டியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நேற்று மத்திய பிரதேசத்தில் ராஜதானி ரயிலிலும் தீ விபத்து ஏற்பட்டிருந்த நிலையில், இரண்டு நாள்களில் இரண்டு ரயில் தீ விபத்து சம்பவத்தால் பயணிகள் மத்தியில் கடும் அச்சம் எழுந்துள்ளது.
MS Dhoni: ஜார்க்கண்ட் மற்றும் பீகார் மாநிலங்களைச் சேர்த்து அதிகளவில் வருமான வரி செலுத்துபவர் எம்எஸ் தோனி ஆவார். இதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.
Who Is New Bihar CM: சுமார் 50 ஆண்டுகாலமாக பீகார் அரசியலின் உயிர் நாடியாக விளங்கிய நிதிஷ் குமார் அவரது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். தற்போது பீகார் முதலமைச்சராக பாஜகவை சேர்ந்த சாம்ராட் சௌத்ரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அந்த வகையில், இந்த சாம்ராட் சௌத்ரி யார்? அவரின் பின்னணி மற்றும் அரசியல் அனுபவம் என்ன? என்பதை இங்கு காணலாம்.
Who is the Next Bihar CM?: பீகார் மாநில அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக, நிதிஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளார். முதல் முறையாக பாஜகவைச் சேர்ந்த ஒருவர் முதலமைச்சர் அரியணையில் அமரப்போகும் சூழலில், டெல்லி மேலிடம் எடுத்துள்ள முடிவுகள் மற்றும் முதல்வர் ரேஸில் உள்ள முக்கிய நபர்கள் யார்? விரிவான அலசல்
Bihar Nalanda Temple Stampede : பீகாரில் உள்ள மாதா சீத்தலா கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலின் காரணமாக, உடல் நசுங்கி எட்டுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்த முழு தகவலை, இங்கு தெரிந்து கொள்வோம்.
Nitish Kumar: நிதிஷ் குமார் பீகார் முதலமைச்சர் பொறுப்பை ராஜினாமா செய்து, மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்திய கிரிக்கெட்டின் புதிய நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ள 14 வயது வீரர் வைபவ் சூர்யவம்சி, வரும் 17ம் தேதி தொடங்கவுள்ள 10-ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுத உள்ளார்.
Doorstep Registration Scheme: மூத்த குடிமக்கள் நிலம், வீடு போன்றவற்றை பத்திரப்பதிவு செய்ய அலைய வேண்டாம், இனி அரசு அதிகாரிகளே வீடு தேடி வந்து பத்திரப்பதிவை மேற்கொள்வார்கள்.
ரூ. 12,000 வரை நிலுவைத் தொகை: பீகார் மாநில ஆசிரியர்களுக்கான சம்பள உயர்வு மற்றும் நிலுவை தொகை குறித்த முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
Highest Score In One-Day Cricket: ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை அடிக்கப்பட்ட டாப் 7 ஸ்கோர்கள் குறித்து இங்கு வரிசையாக காணலாம்.
Vijay Hazare Trophy: விஜய் ஹசாரே கோப்பை தொடரில் 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி 190 ரன்களை அதிரடியாக அடித்து சாதனை படைத்துள்ளார்.
Nitish Kumar Hijab Dispute: பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் ஹிஜாப்பை தூக்கிய பெண் மருத்துவர், இன்னும் பணியில் இணையவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியை இங்கு காணலாம்.
பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் இஸ்லாமிய பெண் ஒருவரின் ஹிஜாப்பை பிடித்த இழுத்தது சர்ச்சைக்குள்ளான நிலையில், தற்போது நிதிஷ் குமார் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Nitin Nabin: பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக நிதின் நபின் நியமிக்கப்பட்டார். இவர் பீகாரில் நிதிஷ் குமார் அமைச்சரவையில் அமைச்சராக பொறுப்பு வகிக்கிறார்.
சமீபத்திய தேசிய குடும்ப நல ஆய்வின் படி, இந்தியாவில் அதிக அளவில் மது அருந்தும் மாநிலங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் சில ஆச்சரியமூட்டும் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
DA Hike Latest News: பீகார் அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பீகார் மாநில அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 5% அதிகரிக்கப்பட்டுள்ளது.
Longest serving Chief Ministers of India: இந்தியாவில் நீண்ட காலம் முதலமைச்சர் பதவில் இருந்த முதல் 7 கட்சி தலைவர்கள் குறித்து இங்கு தெரிந்துக்கொள்வோம்.
மதுரை, கோவையில் மெட்ரோ அனுமதி மறுக்கப்பட்டது குறித்து திமுகவைச் சேர்ந்த பத்மபிரியா பேட்டி..!
Nitish Kumar: 10வது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிதிஷ் குமார், சம்பளம் மற்றும் ஓய்வூதியம் இரண்டையும் பெறுகிறார். அதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.