close

News WrapGet Handpicked Stories from our editors directly to your mailbox

gujarat

குஜராத் கடற்கரையை நோக்கி நகரும் 'மகா' புயல்; தயார் நிலையில் மீட்புப்படை!

குஜராத் கடற்கரையை நோக்கி நகரும் 'மகா' புயல்; தயார் நிலையில் மீட்புப்படை!

வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..!

Nov 6, 2019, 10:41 AM IST
இந்தியாவுக்குள் நுழைய திட்டமிடும் மற்றொரு சீன நிறுவனம்...

இந்தியாவுக்குள் நுழைய திட்டமிடும் மற்றொரு சீன நிறுவனம்...

இந்தியாவில் MG Motors-ன் மிகப்பெரிய வெற்றிக்குப் பின்னர், மற்றொரு சீன நிறுவனம் இந்தியாவுக்குள் நுழைய திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன!

Nov 3, 2019, 10:54 AM IST
நாசிக் இராணுவத்தின் 63 காலிப்பணியிடங்களுக்கு 30,000 பேர் விண்ணப்பம்..!

நாசிக் இராணுவத்தின் 63 காலிப்பணியிடங்களுக்கு 30,000 பேர் விண்ணப்பம்..!

மகாராஷ்டிரா நாசிக்கில் இராணுவத்தின் பீரங்கி படைப்பிரிவில் காலியாக உள்ள 63 பதவிகளுக்கு 30,000 பேர் விண்ணப்பம்..! 

Oct 30, 2019, 01:57 PM IST
குஜராத் மற்றும் கேரளாவில் பாஜக பின்னடைவு!! காங்கிரஸ் முன்னிலை!!

குஜராத் மற்றும் கேரளாவில் பாஜக பின்னடைவு!! காங்கிரஸ் முன்னிலை!!

பல இடங்களில் முன்னிலை வகிக்கும் பாஜக கூட்டணி, குஜராத், கேரளா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பின்னடைவு ஏற்பட்டு உள்ளது.

Oct 24, 2019, 11:25 AM IST
ஊழல் குற்றச்சாட்டில் கிரிக்கெட் வீரர் குலாம் போடிக்கு 5 ஆண்டு சிறை!

ஊழல் குற்றச்சாட்டில் கிரிக்கெட் வீரர் குலாம் போடிக்கு 5 ஆண்டு சிறை!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் குலாம் போடிக்கு 5 ஆண்டு சிறை வாசம் அளிக்கப்பட்டுள்ளது.

Oct 19, 2019, 12:56 PM IST
மதுவிலக்கு இருந்தாலும் மது அருந்துவதுவோர் குஜராத்தில் அதிகம்: அசோக் கெலாட்!

மதுவிலக்கு இருந்தாலும் மது அருந்துவதுவோர் குஜராத்தில் அதிகம்: அசோக் கெலாட்!

குஜராத் மாநிலத்தில் தான் அதிகளவு மதுபானம் நுகர்வோர் உள்ளனர் என ராஜஸ்தான் CM அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்!!

Oct 7, 2019, 09:31 AM IST
நர்மதை நதிக்கரையில் உள்ள ஒற்றுமையின் சிலையை பார்வையிட்டார் HD தேவேகவுடா!

நர்மதை நதிக்கரையில் உள்ள ஒற்றுமையின் சிலையை பார்வையிட்டார் HD தேவேகவுடா!

உலகின் மிக உயரமான சர்தார் வல்லபாய் படேல் சிலையை முன்னாள் பிரதமர் HD தேவேகவுடா பார்வையிட்டார்!

Oct 6, 2019, 11:07 AM IST
பள்ளி கல்வி தர குறியீட்டை (SEQI) வெளியிட்டது NITI ஆயோக்!

பள்ளி கல்வி தர குறியீட்டை (SEQI) வெளியிட்டது NITI ஆயோக்!

NITI ஆயோக் திங்களன்று பள்ளி கல்வி தர குறியீட்டை (SEQI) வெளியிட்டுள்ளது. இதில் பள்ளி கல்வியின் செயல்திறன்களின்படி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன!

Oct 1, 2019, 12:33 PM IST
குஜராத் இடைத்தேர்தலில் முன்னாள் காங்., MLA அல்பேஷ் தாகூர் BJP சார்பில் போட்டி!

குஜராத் இடைத்தேர்தலில் முன்னாள் காங்., MLA அல்பேஷ் தாகூர் BJP சார்பில் போட்டி!

காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ அல்பேஷ் தாக்கூர் பாஜக டிக்கெட்டில் ராதான்பூர் சட்டமன்றத் தொகுதியில் இருந்து போட்டியிட உள்ளார்!!!

Sep 30, 2019, 10:36 AM IST
பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 8 பேர் பரிதாப பலி!

பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 8 பேர் பரிதாப பலி!

நேருக்கு நேராக பேருந்தும் லாரியும் மோதியதில் 8 பேர் பலி; 20 பேர் படு காயம்!!

Sep 23, 2019, 09:43 AM IST
அதிகப்படியான ஊழல் நடைபெறும் மாநிலங்களில் தமிழகம் முதலிடம்!

அதிகப்படியான ஊழல் நடைபெறும் மாநிலங்களில் தமிழகம் முதலிடம்!

ஊழல் குற்றங்களின் எண்ணிக்கையில், குஜராத் நாட்டின் மூன்றாவது மாநிலமாக முன்னேறியுள்ளது.

Sep 22, 2019, 10:15 AM IST
மோட்டார் வாகன சட்ட அபராதங்களை குறைத்தார் முதல்வர்...

மோட்டார் வாகன சட்ட அபராதங்களை குறைத்தார் முதல்வர்...

நாடுமுழுவதும் செப்டம்பர் 1 முதல் நடைமுறைக்கு வந்த புதிய மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட அபராதத்தை கர்நாடக அரசு சனிக்கிழமை குறைத்துள்ளது!

Sep 22, 2019, 07:46 AM IST
நாடு முழுவதும் காலியாக உள்ள 64 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்

நாடு முழுவதும் காலியாக உள்ள 64 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்

விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதிகளுக்கு அக்டோபர் 21 ஆம் தேதி இடைத் தேர்தல்! 

Sep 21, 2019, 01:13 PM IST
தலைகவசம் அணியாமல் வாகனத்தில் சென்ற 43,600 பேர் பலி; UP முதலிடம்!

தலைகவசம் அணியாமல் வாகனத்தில் சென்ற 43,600 பேர் பலி; UP முதலிடம்!

இந்தியாவில் இதுவரை தலைகவசம் அணியாமல் வாகனத்தில் சென்ற 43,600 பேர் பலியாகியுள்ளதாக தகவல்!!

Sep 17, 2019, 12:26 PM IST
இன்று பிரதமர் மோடியின் பிறந்தநாள்: அவரின் குழந்தைப் பருவத்தை பற்றி அறிவோம்

இன்று பிரதமர் மோடியின் பிறந்தநாள்: அவரின் குழந்தைப் பருவத்தை பற்றி அறிவோம்

ஒரு தேசிய தலைவராக அனைவருக்கும் மோடியை தெரியும். அவரின் குழந்தைப் பருவத்தின் கதையையும் தெரிந்துக்கொள்ளுவோம்.

Sep 17, 2019, 08:17 AM IST
பிரதமர் மோடியின் 69வது பிறந்த நாள்: தனது தாயை சந்தித்து ஆசிபெறுகிறார்

பிரதமர் மோடியின் 69வது பிறந்த நாள்: தனது தாயை சந்தித்து ஆசிபெறுகிறார்

தனது ஒவ்வொரு பிறந்த நாள் அன்று தாயை சந்தித்து ஆசிபெறுவது வழக்கம். 

Sep 17, 2019, 07:37 AM IST
புதிய மோட்டார் வாகன சட்டம்: ராஜஸ்தான் லாரி ஓட்டுனருக்கு ₹.1 லட்சம் அபராதம்!

புதிய மோட்டார் வாகன சட்டம்: ராஜஸ்தான் லாரி ஓட்டுனருக்கு ₹.1 லட்சம் அபராதம்!

அனுமதிக்கப்பட்டதை விட கூடுதல் சுமையேற்றியதற்காக ராஜஸ்தான் போலீசார் சரக்கு லாரி ஓட்டுனருக்கு ஒரு லட்சத்து 41 ஆயிரம் ரூபாய் அபராதம்!!

Sep 11, 2019, 10:13 AM IST
புதிய மோட்டார் வாகன சட்ட அபராதம் 50 சதவிகிதம் குறைத்து அரசு அதிரடி!

புதிய மோட்டார் வாகன சட்ட அபராதம் 50 சதவிகிதம் குறைத்து அரசு அதிரடி!

மோட்டார் வாகனச் சட்டத்தின்படி உயர்த்தப்பட்ட அபராதத் தொகை 25 முதல் 90 சதவீதம் வரை குறைப்பு!!

Sep 11, 2019, 08:11 AM IST
மோடி தேநீர் விற்க பயன்படுத்திய இடம்; சுற்றுலா தளமாக மாற்றம்!

மோடி தேநீர் விற்க பயன்படுத்திய இடம்; சுற்றுலா தளமாக மாற்றம்!

பிரதமர் மோடி தேநீர் விற்க பயன்படுத்திய இடம் ஒரு சுற்றுலா இடமாக மாற்றப்பட உள்ளது.

Sep 2, 2019, 05:14 PM IST
ஜவுளி தொழிற்சாலையில் தீ விபத்து; தீயை கட்டுப்படுத்த 18 தீயணைப்பு வாகனங்கள்

ஜவுளி தொழிற்சாலையில் தீ விபத்து; தீயை கட்டுப்படுத்த 18 தீயணைப்பு வாகனங்கள்

குஜராத்தின் சூரத்தில் அமைந்துள்ள ஜவுளி தொழிற்சாலையில் இன்று (சனிக்கிழமை) காலை அபாயகரமான தீ விபத்து ஏற்ப்பட்டுள்ளது. 

Aug 31, 2019, 09:36 AM IST