Child Care Tips : குழந்தைகள் பொதுவாக கை சூப்புவதை வழக்கமாக வைத்திருப்பார்கள் என்றாலும் இரண்டு வயதுக்கு மேலும் தொடர்ந்தால் பெற்றோர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.
Parenting Tips in Tamil : குழந்தைகளை தீய பழக்கங்க்ளை கற்றுக்கொடுப்பவர்களிடம் இருந்து தள்ளி வைப்பது மிகவும் முக்கியமாகும். அப்படி, குழந்தைகளை பாதுகாப்பது எப்படி? இதோ டிப்ஸ்!
வயதானவர்கள் மலச்சிக்கல் பிரச்சனையால் பாதிக்கப்படுவது போல, உங்கள் குழந்தைக்கும் இந்த பிரச்சனை வரலாம். குழந்தைகள் 6 மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே குடிப்பதால் மலச்சிக்கலுக்கு இது ஒரு முக்கிய காரணமாக இருக்கும் என சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இது தவிர, தண்ணீர் பற்றாக்குறையால், குழந்தைக்கு மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படலாம். தாய் சரியான உணவை எடுத்துக் கொள்ளாவிட்டாலும், நார்ச்சத்து நிறைந்த உணவுகளைச் சாப்பிடாவிட்டாலும், குழந்தைக்கு மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படலாம். இதிலிருந்து நிவாரணம் பெற எளிய வழிமுறைகளை மேற்கொள்ளலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.