தெலுங்கானாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ள போதிலும், தெலுங்கானாவின் தற்போதைய முதல்வர் கே. சந்திரசேகர் ராவ் மற்றும் காங்கிரஸ் முதல்வர் வேட்பாளர் ரேவந்த் ரெட்டி ஆகிய இருவரையும் காமரெட்டி சட்டமன்றத் தொகுதியில் தோற்கடித்து பாஜக வேட்பாளர் வெங்கட் ரமண ரெட்டி "மாபெரும் வெற்றி" பெற்று முக்கிய தலைவராக உருவெடுத்துள்ளார்.
Madhya Pradesh results: மத்தியப் பிரதேச தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, அதிக இடங்களில் முன்னிலை பெற்றதற்காக பிரதமர் மோடிக்கு சிவராஜ் சிங் சவுகான் பாராட்டு தெரிவித்துள்ளார்
தென் ஆப்பிரிக்காவில் இருந்து மேலும் 12 சிவிங்கி புலிகள் இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் சிவிங்கிப் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.