Japan Twitter Killer Executed: ஜப்பானில் 8 பெண்கள் உள்பட 9 பேரை கொடூரமாக கொலை செய்த 'ட்விட்டர் கில்லர்' தூக்கிலிடப்பட்டார். இந்த ட்விட்டர் கில்லர் குறித்து இங்கு பார்க்கலாம்.
மதுரையில் மனைவி உயிரிழந்த நிலையில், அழுகையுடனும் கண்ணீருடனும் இறுதிச் சடங்கு செய்த கணவரின் நாடகம் அம்பலமாகியுள்ளது. தலையில் கட்டையால் தாக்கிக் கொலை செய்துவிட்டு பாத்ரூமில் வழுக்கி விழுந்து அம்மா உயிரிழந்துவிட்டதாக பிள்ளைகளை ஏமாற்றிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
Newlywed Woman Killed Her Husband : மேகாலயா ஹனிமூன் கொலை வழக்கு நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், மகாராஷ்டிராவில் கணவனை மனைவி கொண்டு சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
Indore Honeymoon Murder: நாடு முழுவதும் பரபரப்பை உண்டாக்கிய ராஜா ரகுவன்ஷி கொலை வழக்கில், கொலை செய்தவர்களின் அடையாளம் தற்போது தெரியவந்துள்ளது. இதன்மூலம் பெரும் திடுக்கிடும் தகவலும் கிடைத்துள்ளது.
Raja Raghuvanshi Murder Case: சோனம் மற்றும் ராஜா ரகுவன்ஷியின் திருமணத்தின் போது எடுக்கப்பட்டதாக கூறப்படும் வீடியோ ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகின்றது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.