Viral Video: இறுதியில் என்ன நடந்தது? சிறிய எலியால் பாம்பை தோற்கடிக்க முடிந்ததா? பாம்பின் பலம் வென்றதா அல்லது எலியின் தாய்ப்பாசம் வெற்றி பெற்றதா? வீடியோ பார்ப்பவரின் நெஞ்சில் இந்த அனைத்து கேள்விகளும் எழும்.
Viral Video: பாம்பின் வீடியோக்களுக்கென இணையவாசிகள் இடையே ஒரு கிரேஸ் உள்ளது. தற்போதும் ஒரு பாம்பு வீடியோ வைரலாக பரவி வருகிறது. ஆனால் இது மிக வித்தியாசமான வீடியோ.
Viral Video: இறுதியில் என்ன நடந்தது? சிறிய எலியால் பாம்பை தோற்கடிக்க முடிந்ததா? பாம்பின் பலம் வென்றதா அல்லது எலியின் தாய்ப்பாசம் வெற்றி பெற்றதா? வீடியோ பார்ப்பவரின் நெஞ்சில் இந்த அனைத்து கேள்விகளும் எழும்.
Viral Video:பாம்பின் வீடியோக்களுக்கென இணையவாசிகள் இடையே ஒரு கிரேஸ் உள்ளது. தற்போதும் ஒரு பாம்பு வீடியோ வைரலாக பரவி வருகிறது. ஆனால் இது மிக வித்தியாசமான வீடியோ.
Viral Video: ஒரு பெரிய மலைப்பாம்பின் மீது இரண்டு குழந்தைகள் சவாரி செய்து விளையாடும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. இது காண்பவர்களை அச்சத்தின் உச்சிக்கே கொண்டு செல்கிறது.
Viral Video: வீடியோவில், ஒரு இளம் பெண் பாம்புடன் அளவுகடந்த அன்பை பரிமாறி, மிகவும் அசாதாரணமான முறையில் பாம்புடன் பழகுவதைக் காணலாம். இந்த வீடியோ இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Viral Video: ஒரு பெரிய மலைப்பாம்பின் மீது இரண்டு குழந்தைகள் சவாரி செய்து விளையாடும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. இது காண்பவர்களை அச்சத்தின் உச்சிக்கே கொண்டு செல்கிறது.
அன்றாட வாழ்வில் நேரில் பார்க்க முடியாத காட்சிகளை காண மக்கள் மத்தியில் எப்போதுமே ஆர்வம் அதிகம் இருக்கும். அதனால், தான் விலங்குகளின் வாழ்க்கையை விவரிக்கும் வீடியோக்கள் மிகவும் விரும்பி பார்க்கப்படுகின்றன.
பாம்பிடம் அஞ்சாத சில உயிரினங்களில் கீரிப்பிள்ளையும் ஒன்றாகும். பாம்புக்கும் கீரிக்கும் இடையில் நடக்கும் சண்டை பொதுவாக மிக பயங்கரமாக இருக்கும் என்றாலும், பெரும்பாலும் இவற்றில் கீரிப்பிள்ளையே வெற்றி பெறும்.
தற்போது ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இது பாம்பின் வீடியோ தான் என்றாலும், இது பயங்கரமான வீடியோ அல்ல. உங்கள் முகத்தில் சிரிப்பை வரவழைக்கும் காமெடி வீடியோ.
Viral Video: இதில் நடக்கும் சம்பவம் மிகவும் வித்தியாசமான சம்பவமாக உள்ளது. இதில் நடக்கும் விஷயத்தை பார்த்தால் நம்மால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை.
தில்லிக்கு அருகில் உள்ள நொய்டாவின் புகழ் பெற்ற அமிட்டி பலகலைகழகத்தில், வகுப்பறை ஒன்றில் உள்ள ஏர் கண்டிஷனிங் வென்ட் வழியாக பாம்பு ஒன்று எதிர்பாராதவிதமாக வகுப்பறைக்குள் நுழைந்தது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
பாம்புக்கும் கீரிக்கும் இடையில் நடக்கும் சண்டை பொதுவாக மிக பயங்கரமாக இருக்கும் என்றாலும், பெரும்பாலும் இவற்றில் கீரிப்பிள்ளையே வெற்றி பெரும். பாம்பும் கீரியும் ஆக்கிரோஷமாக சண்டைபோட்டுக்கொள்ளும் பல வீடியோக்களை சமூக ஊடகங்களில் நீங்கள் பார்த்திருக்க கூடும்.
Viral Video: இந்த வீடியோவில் ஒரு மனிதர் நாகப் பாம்பு ஒன்றுடன் சாதாரணமாக விளையாடிக்கொண்டு, கொஞ்சிக் கொண்டிருப்பதை காண முடிகின்றது. அந்த நபரை பார்த்தால் குடிபோதையில் இருப்பது போல தோன்றுகிறது.
Viral Video: இந்த வீடியோவில் ஒரு மனிதர் நாகப் பாம்பு ஒன்றுடன் சாதாரணமாக விளையாடிக்கொண்டு, கொஞ்சிக் கொண்டிருப்பதை காண முடிகின்றது. அந்த நபரை பார்த்தால் குடிபோதையில் இருப்பது போல தோன்றுகிறது.
வைரல் வீடியோவில் அளவில் பெரிய பாம்பும், நீண்ட முதலையும் சண்டை போட்டுக் கொள்கின்றன. வலிமையான இரண்டுமே, பரஸ்பரம் கொல்வது என போட்டிப் போட்டுக் கொண்டு போடும் சண்டை அச்சத்தைக் கொடுத்தாலும், த்ரில்லர் படம் போல தோன்றுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.